/* */

கோபிச்செட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

கோபிச்செட்டிபாளையம் பகுதிகளில் இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

HIGHLIGHTS

கோபிச்செட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில்  தடுப்பூசி போடும் இடங்கள்
X

மாதிரி படம்

கீழ்காணும் அனைத்து இடங்களிலும் கோவிசீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.

கோபிச்செட்டிபாளையம்

1. சென் மேரிஸ் மேல்நிலைப்பள்ளி, கொளப்பலூர் - கோவிசீல்டு - 200

2. காமராஜ்நகர் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

3. அரசு மேல்நிலைப்பள்ளி, ஓடக்காட்டூர் - கோவிசீல்டு - 600

4. பெரியகொரவம்பாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 400

5. நாகதேவம்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 400

6. அய்யம்புதூர் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

7. வண்ணன்துரிபுதூர் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

8. அரசு யேல்நிலைப்பள்ளி, மணியகாரன்புதூர் - கோவிசீல்டு - 600

9. கவுண்டம்பாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 800

10. சிஎஸ்ஐ நடுநிலைப்பள்ளி, சிறுவலூர் - கோவிசீல்டு - 400

11. வெள்ளாங்கோவில் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

நம்பியூர்

1. காரப்பாடி தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 400

2. எம்மாம்பூண்டி தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

3. சாவக்காட்டுபுதூர் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

4. வெள்ளகோயில்பாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 400

டி.என்.பாளையம்

1. எரங்காட்டூர் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

2.சி.கே.கே. குமாரசாமி கவுண்டர் அரசு உயர்நிலைப்பள்ளி, கள்ளிப்பட்டி - கோவிசீல்டு - 200

3.சிப்பன்புதூர் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 600

4. தொட்டன்கொம்பி தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

5. நஞ்சை புளியம்பட்டி தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 400

Updated On: 31 Aug 2021 1:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?