கோபி சுற்று வட்டாரத்தில் நாளை 25 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

கோபிச்செட்டிப்பாளையம் சுற்று வட்டாரத்தில் நாளை புதன்கிழமை 2,500 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
கோபி சுற்று வட்டாரத்தில் நாளை 25 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
X

பைல் படம்.

1.பி.பொம்பநாயக்கன்பாளையம் நடுநிலைப் பள்ளி - 100,

2.நாகதேவன்பாளையம் தொடக்கப் பள்ளி - 100,

3.சந்திரபுரம் தொடக்கப் பள்ளி - 100,

4.சிறுவலூர் ஆரம்ப சுகாதார நிலையம் - 100,

5.கூகலூர் ஆரம்ப சுகாதார நிலையம் - 150,

6.காட்டுவளவு தொடக்கப் பள்ளி - 100,

7.கணேசன்புதூர் தொடக்கப் பள்ளி - 100,

8.ஆண்டிபாளையம் தொடக்கப் பள்ளி - 100,

9.கொளப்பலூர் ஓடகாட்டூர் உயர்நிலைப்பள்ளி - 100,

10.வடுகபாளையம் தொடக்கப் பள்ளி - 100,

11.மல்லிபாளையம் நாமக்கல்பாளையம் தொடக்கப் பள்ளி - 100,

12. நல்லகவுண்டன்பாளையம் நடுநிலைப் பள்ளி - 100,

13.புதுவள்ளியம்பாளையம் நடுநிலைப் பள்ளி - 100,

14.அயலூர் ஆரம்ப சுகாதார நிலையம் - 100,

15.அளூக்குளி தொடக்கப் பள்ளி - 100,

16.கே.பி.பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் - 100,

17.பி.வெள்ளாளபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் - 100,

18.பிச்சாண்டிபாளையம் தொடக்கப் பள்ளி - 100,

19.சவுண்டப்பூர் தொடக்கப் பள்ளி - 100,

20.என்.தொட்டிபாளையம் தொடக்கப் பள்ளி - 100,

கோபி நகரம்

21.கோபி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் - 100,

22.நகராட்சி நடுநிலைப் பள்ளி - 100,

23.நகராட்சி தொடக்கப் பள்ளி - 100,

24.வெங்கமையூர் பச்சமலை பள்ளி - 100,

25.சமுதாய நல கூடம் மின்நகர் - 100.

Updated On: 26 Oct 2021 5:15 PM GMT

Related News

Latest News

 1. மன்னார்குடி
  மன்னார்குடியில் இருந்து ஜெய்ப்பூருக்கு ரயில் மூலம் முட்டை அனுப்பி...
 2. மயிலாடுதுறை
  பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம்
 3. செஞ்சி
  மேல்மலையனூரில் அனைத்து அரசு அலுவலகங்கள் அமைத்து தர சிபிஎம் கோரிக்கை
 4. திருத்துறைப்பூண்டி
  திருத்துறைப்பூண்டி அருகே 412 புதுச்சேரி மது பாட்டில் பதுக்கிய 2...
 5. திருப்பத்தூர்
  நாட்றம்பள்ளி அருகே லாரி மீது கார் மோதி விபத்து: கணவன், மனைவி...
 6. பெரம்பலூர்
  பெரம்பலூர்: பொது மக்களின் நிலம் தொடர்பான பிரச்சினை தீர்க்க மனு முகாம்
 7. கூடலூர்
  நீலகிரி மாவட்டத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்
 8. பெரம்பலூர்
  பெரம்பலூர்: சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு
 9. குன்னூர்
  குன்னூரிலிருந்து புறப்பட்ட ராணு வீரர்களின் இருசக்கர பேரணி
 10. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சியில் சுடுதண்ணீர் மேலே கொட்டியதால் காயம் பட்ட மூதாட்டி சாவு