/* */

ஈரோட்டில் காய்கறிகள் & பழங்களின் இன்றைய விலை நிலவரம்

ஈரோடு மாவட்டத்தில், காய்கறிகள், பழ வியாபாரிகளுக்கான இன்றைய விலை பட்டியலை வேளாண் வணிக அலுவலக அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

HIGHLIGHTS

ஈரோட்டில் காய்கறிகள் & பழங்களின் இன்றைய விலை நிலவரம்
X

விலை ஒரு கிலோவுக்கு ஆனது

தக்காளி- ரூ.14

கத்தரி - ரூ.42

வெண்டை- ரூ.38

புடலை- ரூ.36

பீர்க்கன் - ரூ.70

சுரைக்காய்- ரூ.12-/ ஒரு காய்

சாம்பல் பூசணி- ரூ.18

சர்க்கரை பூசணி- ரூ.16

கோழி அவரை- ரூ.50

நாட்டு அவரை - ரூ.95

பெல்ட் அவரை-ரூ.84

கொத்தவரை- ரூ.30

பாகற்காய் - ரூ.56

வெள்ளை முள்ளங்கி - ரூ.42

சிவப்பு முள்ளங்கி- ரூ.22

குண்டு மிளகாய்- ரூ.40

சம்பா மிளகாய் - ரூ.35

பெரிய வெங்காயம்- ரூ.30 முதல் ரூ.36

சின்ன வெங்காயம்- ரூ.65 முதல் ரூ.70

முருங்கைக்காய்- ரூ.70

சேனைக்கிழங்கு- ரூ.25

கருணைக்கிழங்கு- ரூ.60

மரவள்ளி - ரூ.18

கருவேப்பிலை- ரூ.50

கீரை கட்டு - ரூ.6

மணத்தக்காளி கீரை- ரூ.8

புதினா கட்டு- ரூ.6

கொத்தமல்லி கட்டு- ரூ.16

தேங்காய்- ரூ.10 முதல் ரூ.25 / ஒரு காய்

வாழைக்காய்- ரூ.5 முதல் ரூ.7 / ஒரு காய்

ஒரு வாழைப்பூ- ரூ.10

ஒரு வாழைத்தண்டு- ரூ.5

ஒரு வாழை இலை- ரூ.3 முதல் ரூ.5

பொரியல் தட்டை- ரூ.25

கோவக்காய்- ரூ.35

இஞ்சி- ரூ.50

உருளைக்கிழங்கு- ரூ.30

கேரட் - ரூ.48

பீட்ரூட்- ரூ.38

லோக்கல் பீட்ரூட்- ரூ.30

நூல்கோல்- ரூ.40

டர்னிப்- ரூ.40

கறி பீன்ஸ் - ரூ.78

லோக்கல் பீன்ஸ் - ரூ.68

முட்டைக்கோஸ் - ரூ.15

குடைமிளகாய் - ரூ.45

சௌசௌ - ரூ.20

காலிஃப்ளவர் - ரூ.24

மாதுளை- ரூ.170

மாம்பழம்- ரூ.30 முதல் ரூ.60

ஆப்பிள்- ரூ.220 முதல் ரூ.240

சாத்துக்குடி - ரூ.130

முலாம்பழம் - ரூ.26

திராட்சை - ரூ.50 முதல் ரூ.80

தர்பூசணி- ரூ.10

வெள்ளரி- ரூ.45

மாங்காய் - ரூ.25

இளநீர்- ரூ.20 முதல் ரூ.30

பெருநெல்லி- ரூ.60

ஸ்வீட் கான்- ரூ.20 முதல் ரூ.35

பப்பாளி - ரூ.25

எலுமிச்சை - ரூ.4 முதல் ரூ. 6/ பழம்

கொய்யா- ரூ.50

சப்போட்டா- ரூ.35

வாழைப்பழம்- ஒரு பழம்

பூவன்- ரூ.2 முதல் ரூ.3

ரஸ்தாளி - ரூ.2.50 முதல் ரூ.4

தேன் வாழை - ரூ.2 முதல் ரூ.3

மொந்தன் - ரூ.4 முதல் ரூ.6

பச்சை நாடன் - ரூ.2 முதல் ரூ.4

மோரிஸ்- ரூ.2 முதல் ரூ.3

செவ்வாழை- ரூ.4 முதல் ரூ.8

Updated On: 10 Jun 2021 2:35 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  2. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  3. சோழவந்தான்
    அலங்காநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்
  4. திருவள்ளூர்
    புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை
  5. மாதவரம்
    வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்
  6. நாமக்கல்
    சுத்தமான இறைச்சி மட்டுமே பயன்படுத்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர்...
  7. வீடியோ
    பெயிலில் வெளியே சுத்தும் ராகுல் மற்றும் சோனியா காந்தி !#Rsrinivasan...
  8. மேலூர்
    மதுரை மக்களிடம் விடைபெற்று பூப்பல்லக்கில் மலைக்கு புறப்பட்டார்...
  9. லைஃப்ஸ்டைல்
    நிறம் மாறும் மனிதர்கள்..! ஆபத்தானவர்கள்..!
  10. குமாரபாளையம்
    குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த குமாரபாளையம் நகராட்சி ஆணையர் வேண்டுகோள்