ஈரோடு மாவட்டத்தில் நாளை 276 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

ஈரோடு மாவட்டத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) 42 ஆயிரத்து 250 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளன.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ஈரோடு மாவட்டத்தில் நாளை 276 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
X

ஈரோடு மாவட்டத்தில் நாளை (15.10.2021) வெள்ளிக்கிழமை 276 இடங்களில் 42 ஆயிரத்து 250 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்றை தடுக்க தடுப்பூசி செலுத்தும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை ஐந்து கட்டங்களாக மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளன.

ஈரோடு மாவட்டத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) 276 இடங்களில் 42 ஆயிரத்து 250 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இதில் ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 10 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 23 இடங்களில் 8 ஆயிரத்து 650 பேருக்கும், ஈரோடு புறநகர் பகுதிகளில் 7 இடங்களில் ஆயிரத்து 800 பேருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளன.

மொடக்குறிச்சி சுற்று வட்டாரத்தில் 8 இடங்களில் 2 ஆயிரத்து 550 பேருக்கும்,

கொடுமுடி சுற்று வட்டாரத்தில் 11 இடங்களில் 2 ஆயிரத்து 650 பேருக்கும்,

சென்னிமலை சுற்று வட்டாரத்தில் 5 இடங்களில் 2 ஆயிரத்து 300 பேருக்கும்,

திங்களூர் சுற்று வட்டாரத்தில் 16 இடங்களில் 3 ஆயிரத்து 450 பேருக்கும்,

சத்தி சுற்று வட்டாரத்தில் 14 இடங்களில் 3 ஆயிரத்து 150 பேருக்கும்,

நம்பியூர் சுற்று வட்டாரத்தில் 8 இடங்களில் 2 ஆயிரத்து 100 பேருக்கும்,

பவானிசாகர் சுற்று வட்டார பகுதியில் 3 இடங்களில் ஆயிரத்து 600 பேருக்கும்,

கோபி சுற்று வட்டாரத்தில் 12 இடங்களில் 2 ஆயிரத்து 750 பேருக்கும்,

டி.என்.பாளையம் சுற்று வட்டாரத்தில் 7 இடங்களில் 2 ஆயிரத்து 500 பேருக்கும்,

அந்தியூர் சுற்று வட்டாரத்தில் 8 இடங்களில் 2 ஆயிரத்து 600 பேருக்கும்,

அம்மாபேட்டை சுற்று வட்டாரத்தில் 9 இடங்களில் 2 ஆயிரத்து 250 பேருக்கும்,

பவானி சுற்று வட்டாரத்தில் 14 இடங்களில் 3 ஆயிரத்து 200 பேருக்கும்,

தாளாவடி சுற்று வட்டாரத்தில் 11 இடங்களில் 800 பேருக்கும்

என மொத்த 42 ஆயிரத்து 250 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளன.

Updated On: 14 Oct 2021 11:15 AM GMT

Related News

Latest News

 1. குன்னூர்
  நீலகிரியில் பெய்த மழை நிலவரம்
 2. குமாரபாளையம்
  தட்டாங்குட்டை ஊராட்சியில் இன்று 8 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு...
 3. கல்வி
  நவ. 1இல் பள்ளி திறப்பு இல்லை: தமிழக அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு
 4. குமாரபாளையம்
  பவானியில் கைத்தறி நெசவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
 5. நாகப்பட்டினம்
  நாகை கடல் பகுதியில் எல்லை தாண்டி மீன் பிடித்த 2 இலங்கை மீனவர்கள்...
 6. போடிநாயக்கனூர்
  போடியில் பலத்த மழை: கிராமங்களுக்குள் புகுந்த வெள்ளநீரால் மக்கள் அவதி
 7. நன்னிலம்
  நன்னிலம் அருகே அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் கருப்புக்கொடி போராட்டம்
 8. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சியில் கொரோனா மெகா தடுப்பூசி முகாம்: அமைச்சர் நேரு ஆய்வு
 9. பெருந்தொற்று
  தமிழகத்திற்கு கொரோனா 3வது அலை ஆபத்து? சுகாதாரத்துறை செயலாளர் பகீர்
 10. குமாரபாளையம்
  குமாரபாளையம் அருகே மனைவியின் கையை உடைத்த கணவன் தலைமறைவு