சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.560-க்கு ஏலம்

சத்தியமங்கலம் பூமார்க்கெட்டில் முல்லை, மல்லிகை, ஜாதிமல்லி உள்ளிட்ட பல்வேறு பூக்கள் ஏலம் விடப்பட்டது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.560-க்கு ஏலம்
X

பைல் படம்.

சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு தினமும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். இங்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் 3 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.560-க்கும், முல்லை ரூ.280-க்கும், காக்கடா ரூ.300-க்கும், செண்டுமல்லி ரூ.30-க்கும், பட்டுப்பூ ரூ.51-க்கும், ஜாதிமல்லி ரூ.450-க்கும், கனகாம்பரம் ரூ.380-க்கும், சம்பங்கி ரூ.10-க்கும், அரளி ரூ.100-க்கும், துளசி ரூ.30-க்கும், செவ்வந்தி ரூ.60-க்கும் ஏலம் போனது.

Updated On: 30 Oct 2021 1:30 AM GMT

Related News

Latest News

 1. திருச்செங்கோடு
  நூல் விலை உயர்வு குறித்து தமிழக பாஜக கண்டுகொள்ளவில்லை: ஈஸ்வரன்...
 2. நாமக்கல்
  கோழிமுட்டை கழிவுகள் பொது இடத்தில் வீச்சு:: லாரி டிரைவருக்கு ரூ.20...
 3. அரியலூர்
  அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பாக கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ...
 4. தேனி
  'வைட்டமின்-டி' குறைபாட்டால் எலும்பு வலிமை இழக்கும் மலைக்கிராம மக்கள்
 5. காஞ்சிபுரம்
  10 ஆண்டுகளாக நடக்கும் குவாரி மோசடிகள் -லாரி உரிமையாளர்கள் வேதனை
 6. தேனி
  25 ஆண்டுக்கும் மேலாக பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கும் சமூகஆர்வலர்
 7. திருவண்ணாமலை
  திருவண்ணாமலை: கண் மருத்துவர் வராததால் மாற்றுத்திறனாளிகள் தர்ணா
 8. வந்தவாசி
  வந்தவாசியில் 100 நாள் வேலை வழங்காததை கண்டித்து கிராம மக்கள் திடீர்...
 9. உலகம்
  அமெரிக்காவில் ஒருவருக்கு குரங்கு காய்ச்சல் உறுதி
 10. வந்தவாசி
  வந்தவாசி: சிறுபான்மையினருக்கு கடன் வழங்க கோரி மனு கொடுக்கும் போராட்டம்