இயற்கையின் விளையாட்டு புதிய அருவிகள் உருவான அதிசயம்

#சத்தியமங்கலம் #கடம்பூர் மலைப்பகுதி #திடீரென அருவிகள்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியை ஒட்டியுள்ள கடம்பூர், மல்லியம்துர்க்கம், குன்றி, காடகநல்லி, குத்தியாலத்தூர்‌ உள்ளிட்ட கிராமங்களில் கடந்த சில நாட்களாக கொட்டி தீர்த்த கனமழையால் கடம்பூர் மலைப்பகுதியில் காட்டாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர் செல்லும் மலைப்பதையின் சாலையோரம் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற மல்லியம்மன் துர்கம் கோவில் அருகே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அவ்வழியாக சென்ற வாகனங்கள் சாலையை கடக்க முடியாமல் அணிவகுத்து நின்றது. நீண்ட நேரத்திற்கு பிறகு சாலையில் தண்ணீர் வடிந்த பிறகே வாகனங்கள் கடம்பூர் மலை கிராமத்திற்கு செல்லத் துவங்கியது. இந்த தொடர் மழையின் காரணமாக கடம்பர் மலை கிராமத்தில் ஆங்காங்கே பார்க்கும் இடமெல்லாம் திடீர் அருவிகள் தோன்றியுள்ளது. இதனை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் ரசித்து சென்றனர்.

Updated On: 5 May 2021 4:33 AM GMT

Related News

Latest News

 1. வானிலை
  தமிழகம், புதுவையில் எங்கெல்லாம் கனமழை பெய்யும்? வானிலை மையம் தகவல்
 2. தமிழ்நாடு
  இலங்கைக்கு நிவாரணப்பொருட்கள்: நாளை சென்னையில் இருந்து அனுப்பிவைப்பு
 3. ஈரோடு
  அந்தியூர் அருகே பாலாற்றில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
 4. அரியலூர்
  படைக்கலன் தணிக்கை செய்ய கலெக்டர் உத்தரவு
 5. அரியலூர்
  இந்திய விமானப்படையில் ஏர்மேன் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
 6. மதுரை மாநகர்
  மதுரையில் அரிசி மூட்டைகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்
 7. மதுரை மாநகர்
  மதுரை ரயில்வே வர்த்தக கோட்ட மேலாளர் பதவி ஏற்பு
 8. ராதாபுரம்
  கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு தமிழக சபாநாயகர் ஆறுதல்
 9. கன்னியாகுமரி
  இலங்கையில் கலவரம் எதிரொலி: குமரி கடற்கரை கிராமங்களில் கண்காணிப்பு...
 10. குளச்சல்
  அணில் பிடிக்கணுமா அணில்...!: குமரியில் வைரலாகும் திருமண வாழ்த்து...