ஊரடங்கு தளர்வு : இரு மாதத்திற்கு பிறகு திறக்கப்பட்ட சத்தியமங்கலம் பூ மார்க்கெட்

ஊரங்கு தளர்வு காரணமாக, இரண்டு மாதங்களுக்கு பிறகு சத்தியமங்கலம் பூ மார்க்கெட் திறக்கப்பட்டுள்ளதால் மலர் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மலர் சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு பதிக்கப்படும் பூக்கள், சத்தியமங்கலம் மலர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மூலம் செயல்படும் பூ மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படுகிறது.

பின்னர் ஏலம் முறையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு அண்டை மாநிலங்களான கர்நாடகா கேரளா மற்றும் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 மாதத்துக்கு முன்பு பூ மார்க்கெட் செயல்பட அரசு தடை விதிகத்தது. இதனால் பூக்கள் விற்பனை செய்யமுடியாமல் விவசாயிகள் பெரும் நஷ்டமடைந்து வந்தனர்.

இந்நிலையில், கொரோனா தாக்கம் குறைந்ததால், ஊரடங்கில் தளர்வுகளை அரசு அறிவித்தது. அதன்படி இன்று முதல் சத்தியமங்கலம் பூ மார்க்கெட் செயல்படத் தொடங்கியுள்ளது. இதனால் மலர் விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட பூக்களை கொண்டு வந்து மீண்டும் விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளனர். இரண்டு மாதங்களாக நஷ்டத்ததை சந்தித்த மலர் விவசாயிகள் தற்போது மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Updated On: 5 July 2021 8:45 AM GMT

Related News

Latest News

 1. மதுரை மாநகர்
  மதுரையில் அரிசி மூட்டைகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்
 2. மதுரை மாநகர்
  மதுரை ரயில்வே வர்த்தக கோட்ட மேலாளர் பதவி ஏற்பு
 3. ராதாபுரம்
  கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு தமிழக சபாநாயகர் ஆறுதல்
 4. கன்னியாகுமரி
  இலங்கையில் கலவரம் எதிரொலி: குமரி கடற்கரை கிராமங்களில் கண்காணிப்பு...
 5. குளச்சல்
  அணில் பிடிக்கணுமா அணில்...!: குமரியில் வைரலாகும் திருமண வாழ்த்து...
 6. விளவங்கோடு
  சபரிமலையில் ரூ.70 லட்சம் மதிப்புள்ள தானியங்கி மேற்கூரை அமைக்கும் பணி...
 7. குளச்சல்
  இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து: 2 பேர் படுகாயம்
 8. அருப்புக்கோட்டை
  காரியாபட்டியில் மாற்றுக்கட்சியினர் 100 பேர் திமுகவில் இணைவு
 9. நாகர்கோவில்
  குமரியில் சுட்டெரிக்கும் வெயில்: இளநீர், தர்பூசணி விற்பனை அமோகம்
 10. திருப்பத்தூர், சிவகங்கை
  சிறந்த எழுத்தாளருக்கான பரிசு வென்ற சிவகங்கை எழுத்தாளருக்கு ஆட்சியர்...