/* */

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 64 லட்சத்துக்கு வேளாண் விளைபொருட்கள் ஏலம்

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்று நடைபெற்ற ஏலத்தில் 64 லட்சம் ரூபாய்க்கு விவசாய விளை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது.

HIGHLIGHTS

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 64 லட்சத்துக்கு வேளாண் விளைபொருட்கள் ஏலம்
X

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் (பைல் படம்)

ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இன்று விவசாய விளை பொருட்கள் ஏலம் நடைபெற்றது. அந்தியூர் சுற்று வட்டாரப் பகுதியிலிருந்து விவசாயிகள் கொண்டு வந்த 7,000 தேங்காய்கள், குறைந்த விலையாக 4 ரூபாய் 79 பைசாவிற்கும், அதிக விலையாக 13 ரூபாய் 59 பைசாவிற்கும், நான்கு மூட்டை ஆமணக்கு கிலோ 70 ரூபாய் 17 பைசா விற்கும்,40 மூட்டைகள் தேங்காய் பருப்பு கிலோ 71 ரூபாய் 25 பைசா முதல் 87 ரூபாய் 89 பைசா வரையிலும், 35 மூட்டை அவரை கிலோ 60 ரூபாய் 06 பைசாவிற்கும், 15 மூட்டை கொள்ளு கிலோ 38 ரூபாய் 89 பைசாவிற்கும், 10 மூட்டை பாசிப்பயறு கிலோ 97 ரூபாய் 69 பைசாவிற்கும், 15 மூட்டை தட்டைபயிறு கிலோ 90 ரூபாய் 69 பைசாவிற்கும், 6 மூட்டை உளுந்து கிலோ 67 ரூபாய்‌ 35 பைசா விற்கும், 9 மூட்டை நரிப்பயிறு கிலோ 94 ரூபாய் 06 பைசாவிற்கும் விற்பனையானது.

இன்றைய வர்த்தகத்தில் 64 லட்சம் ரூபாய்க்கு விளை பொருட்கள் ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றதாக விற்பனை கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

Updated On: 21 Feb 2022 6:00 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  6. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது
  7. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  8. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  10. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்