/* */

அந்தியூர் புதுப்பாளையத்தில் ரூ.4.83 லட்சத்துக்கு வாழைத்தார் விற்பனை

அந்தியூர் புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஏலத்தில் ரூ.4.83 லட்சத்துக்கு வாழைத்தார் விற்பனை.

HIGHLIGHTS

அந்தியூர் புதுப்பாளையத்தில் ரூ.4.83 லட்சத்துக்கு வாழைத்தார் விற்பனை
X

பைல் படம்

அந்தியூர் புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஏலத்தில் ரூ.4.83 லட்சத்துக்கு வாழைத்தார் விற்பனை செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட, கதலி ரக வாழை ஒரு கிலோ 28 ரூபாய்க்கும், நேந்திரம் ஒரு கிலோ 29 ரூபாய்க்கும், செவ்வாழை தார் ஒன்று 950 ரூபாய்க்கும், தேன்வாழை தார் ஒன்று 550 ரூபாய்க்கும், பூவன் தார் ஒன்று 470 ரூபாய்க்கும், ரொப்பர் தார் ஒன்று 390 ரூபாய்க்கும், மொந்தன் தார் ஒன்று 250 ரூபாய்க்கும் ரஸ்தாளி தார் ஒன்று 490 ரூபாய்க்கு விற்பனையானது.மொத்தம் 2 ஆயிரம் 540 வாழைத் தார்கள் கொண்டு வரப்பட்ட நிலையில், நான்கு லட்சத்து 83 ஆயிரத்து 625 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

Updated On: 16 Feb 2022 7:00 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  2. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  3. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  4. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  5. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!
  6. கவுண்டம்பாளையம்
    கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை
  7. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  8. ஆவடி
    இஸ்கான் அமைப்பின் கவுர நிதாய் ரத யாத்திரை..!
  9. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
  10. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!