மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு வாகன பிரசாரம் துவக்கி வைப்பு

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் திவ்யதர்சினி, கொடியசைத்து துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு வாகன பிரசாரம் துவக்கி வைப்பு
X

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.திவ்யதர்சினி, கொடியசைத்து துவக்கி வைத்தார்

தருமபுரி மாவட்டத்தில், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை வலுப்படுத்தி, எதிர்வரும் வடகிழக்கு பருவமழை காலத்தில் மழை நீரை முழுவதுமாக சேகரித்து, நிலத்தடி நீர்மட்டம் உயர்த்தவும், குடிநீர் தரத்தை மேம்படுத்தவும் பொதுமக்களிடையே மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு வாகனத்தினை தர்மபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி, நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வின் போது, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் கே.பாபு, நிர்வாக பொறியாளர்கள் கே.சேகர், எஸ்.சங்கரன், உதவி நிர்வாக பொறியாளர் ஆர்.பாஸ்கரன், துணை நிலநீர் வல்லுநர் எஸ்.கல்யாணராமன் மற்றும் உதவி பொறியாளர் ஆர்.ரகோத்சிங் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 14 Oct 2021 12:30 AM GMT

Related News

Latest News

 1. நாகப்பட்டினம்
  நாகை கடல் பகுதியில் எல்லை தாண்டி மீன் பிடித்த 2 இலங்கை மீனவர்கள்...
 2. போடிநாயக்கனூர்
  போடியில் பலத்த மழை: கிராமங்களுக்குள் புகுந்த வெள்ளநீரால் மக்கள் அவதி
 3. நன்னிலம்
  நன்னிலம் அருகே அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் கருப்புக்கொடி போராட்டம்
 4. பெருந்தொற்று
  தமிழகத்திற்கு கொரோனா 3வது அலை ஆபத்து? சுகாதாரத்துறை செயலாளர் பகீர்
 5. குமாரபாளையம்
  குமாரபாளையம் அருகே மனைவியின் கையை உடைத்த கணவன் தலைமறைவு
 6. திருநெல்வேலி
  நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்
 7. துறையூர்
  உப்பிலியபுரம் அருகே நிலம் ஆக்கிரமிப்பு கண்டித்து விவசாயிகள்...
 8. செங்கல்பட்டு
  செங்கல்பட்டு : சிறையில் இருந்தபடியே துணை தலைவரான பிரபல ரவுடியின் மனைவி
 9. தமிழ்நாடு
  அடுத்த 2 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு
 10. முசிறி
  திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் மக்கள் பிரதிநிதிகளுக்கு புத்தாக்க...