/* */

You Searched For "#சித்ராபவுர்ணமி"

காஞ்சிபுரம்

காஞ்சி: சிறப்பு அலங்காரத்தில் நடவாவி கிணற்றில் சீதையுடன் ராமர்

சித்ரா பௌர்ணமி நடவாவி உற்சவத்தை முன்னிட்டு, காஞ்சிபுரம் ஐயங்கார் குளம் சஞ்சீவிராயர் திருக்கோவிலில் இருந்து ராமர்,சீதை, லட்சுமணனர் எழுந்தருளினர்.

காஞ்சி: சிறப்பு அலங்காரத்தில் நடவாவி கிணற்றில் சீதையுடன் ராமர் ஊர்வலம்
மயிலாடுதுறை

மயிலாடுதுறை அருகே முத்துமாரியம்மன் கோவிலில் சித்ரா பௌர்ணமி விழா

மயிலாடுதுறை அருகே முத்துமாரியம்மன் கோவிலில் 108ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி விழா மிக சிறப்பாக நடந்தது.

மயிலாடுதுறை அருகே முத்துமாரியம்மன் கோவிலில் சித்ரா பௌர்ணமி விழா
மாதவரம்

அலமாதி ஸ்ரீ செங்காளம்மன் ஆலயத்தில் சித்திரா பௌர்ணமி சிறப்பு பூஜை

அலமாதி ஸ்ரீ செங்காளம்மன் ஆலயத்தில் உலகமக்கள் நன்மை வேண்டி சித்திரை பௌர்ணமி சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது.

அலமாதி ஸ்ரீ செங்காளம்மன் ஆலயத்தில் சித்திரா பௌர்ணமி  சிறப்பு பூஜை
தமிழ்நாடு

ஒரே இடத்தில் சந்திர உதயமும், சூரிய அஸ்தமனமும் நடக்கும் அபூர்வ காட்சி: ...

இந்த காட்சி உலகில் ஆப்பிரிக்க நாட்டின் அடர்ந்த காட்டுப் பகுதியில் தெரியும், அதற்கு அடுத்தபடியாக கன்னியாகுமரியில் உள்ள முக்கடல் சங்கமத்தில் மட்டுமே...

ஒரே இடத்தில் சந்திர உதயமும், சூரிய அஸ்தமனமும் நடக்கும் அபூர்வ காட்சி:  பெருமளவில் குவிந்த மக்கள்
தமிழ்நாடு

சித்ரா பவுர்ணமி: மங்கலதேவி கண்ணகி கோயிலில் பல ஆயிரம் பக்தர்கள்

கேரளாவை ஒட்டி தமிழக வனஎல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயிலில், சித்ரா பவுர்ணமி திருவிழாவை முன்னிட்டு பல ஆயிரம் பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.

சித்ரா பவுர்ணமி: மங்கலதேவி கண்ணகி கோயிலில் பல ஆயிரம் பக்தர்கள் வழிபாடு
ஸ்ரீரங்கம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இன்று சித்ரா பவுர்ணமி நிகழ்ச்சி நிரல்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இன்று சித்ரா பவுர்ணமி விழா நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இன்று சித்ரா பவுர்ணமி  நிகழ்ச்சி நிரல்
தஞ்சாவூர்

திருமலைச்சமுத்திரத்தில் ஜல்லிகட்டு- 350 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு

தஞ்சை அருகே திருமலை சமுத்திரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 850 காளைகளும், 350 மாடுபிடி வீரர்களும் பங்கேற்பு.

திருமலைச்சமுத்திரத்தில் ஜல்லிகட்டு- 350 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் சித்ரகுப்தன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி விழா கோலாகலம்

காஞ்சிபுரம் சித்ரகுப்தன் ஆலயத்தில் அதிகாலையிலேயே குவிந்த மக்கள் நீண்ட வரிசையில் நின்று நெய்தீபம் ஏற்றி ஸ்ரீகர்ணகி சமேத ஸ்ரீசித்திர குப்தரை வணங்கினர்.

காஞ்சிபுரம் சித்ரகுப்தன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி விழா கோலாகலம்
கலசப்பாக்கம்

பருவதமலை சிவன் கோவிலில் சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல ஏற்பாடுகள்

சித்ரா பவுர்ணமியன்று பருவதமலை சிவனை வழிபட பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.

பருவதமலை சிவன் கோவிலில் சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல ஏற்பாடுகள்
திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ராபவுர்ணமி தரிசன நேரம்...

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ராபவுர்ணமியையொட்டி தரிசன நேரம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ராபவுர்ணமி தரிசன நேரம் அறிவிப்பு