/* */

You Searched For "#PongalGiftNews"

மயிலாடுதுறை

பொங்கல் பரிசு விவகாரம்: நியாய விலை கடை விற்பனையாளர் தற்காலிக பணி...

தரமற்ற அரிசி வழங்கிய நியாய விலை கடை விற்பனையாளர் தற்காலிக பணி நீக்கம் செய்த செம்மங்குடி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம்

பொங்கல் பரிசு விவகாரம்: நியாய விலை கடை விற்பனையாளர் தற்காலிக பணி நீக்கம்
காஞ்சிபுரம்

600 திருக்கோயில் பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு : எம்எல்ஏ எழிலரசன்...

காஞ்சிபுரம் தொகுதிக்கு உட்பட்ட கோயில்களில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பினை எம்எல்ஏ எழிலரசன் வழங்கினார்

600 திருக்கோயில் பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு : எம்எல்ஏ எழிலரசன் வழங்கல்
சாத்தூர்

பொங்கல் பரிசு விநியோகம்: முறைகேட்டை கண்டித்து மதிமுக எம்எல்ஏ சாலை...

ரேஷன் கடைகளில் முறைகேடு நடப்பதை தடுக்க வலியுறுத்தி ஆளும் கட்சியின் கூட்டணியான மதிமுக சட்டமன்ற உறுப்பினர் சாலை மறியல் போராட்டம்.

பொங்கல் பரிசு விநியோகம்:  முறைகேட்டை கண்டித்து மதிமுக எம்எல்ஏ சாலை மறியல்
கீழ்பெண்ணாத்தூர்‎

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி : பிச்சாண்டி...

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியை சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி நேரில் சென்று ஆய்வு செய்தார்.

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி : பிச்சாண்டி எம்எல்ஏ ஆய்வு
கும்மிடிப்பூண்டி

தனியார் அறக்கட்டளை சார்பில் துப்புரவு தூய்மை காவலர்களுக்கு பொங்கல்...

துப்புரவு தூய்மை காவலர்களுக்கு 5 கிலோ அரிசி, 2 கிலோவெல்லம், 2 கிலோ பருப்பு, முந்திரி, திராட்சை தொகுப்பு வழங்கப்பட்டது

தனியார் அறக்கட்டளை சார்பில் துப்புரவு தூய்மை காவலர்களுக்கு பொங்கல் பரிசளிப்பு
வேலூர்

கழனிபாக்கம் கிராமத்தில் பொங்கல் தொகுப்பு வழங்கிய கலெக்டர்

அணைக்கட்டு அருகே கழனிபாக்கம் கிராமத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் சிறப்பு பொங்கல் தொகுப்பு வழங்கினார்.

கழனிபாக்கம் கிராமத்தில் பொங்கல் தொகுப்பு வழங்கிய கலெக்டர்
புதுக்கோட்டை

பொங்கல் பண்டிகைக்கு அரசால் அறிவிக்கப்பட்ட தொகுப்பு பைகள் தயாரிக்கும்...

மாவட்டத்தை பொருத்தவரை 4, 82,109 ரேஷன் கார்டுதாரர்கள் பொங்கல் பரிசு தொகுப்பு பை பெறுவதற்கு தகுதி உடையவர்கள் ஆவர்

பொங்கல் பண்டிகைக்கு அரசால் அறிவிக்கப்பட்ட தொகுப்பு  பைகள் தயாரிக்கும் பணி  தீவிரம்
தேனி

ஜன. 4 ல் பொங்கல் தொகுப்பு விநியோகம்: தேனி மாவட்ட நிர்வாகம் தகவல்

தேனி மாவட்டத்தில் ஜனவரி 4 முதல் ரேஷன் கடையில் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது

ஜன. 4  ல் பொங்கல் தொகுப்பு விநியோகம்: தேனி மாவட்ட நிர்வாகம்  தகவல்
ஒட்டன்சத்திரம்

குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 வகை மளிகை தொகுப்புடன் முழுநீள கரும்பு...

பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படவுளள அரிசி பருப்பு நெய் உள்ளிட்ட பொருள்களை தரமானதாக உள்ளதா என அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்

குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 வகை மளிகை தொகுப்புடன் முழுநீள கரும்பு வழங்கப்படும்