/* */

You Searched For "#Authorities"

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் உரங்களின் இருப்பை அதிகாரிகள் உறுதி செய்ய...

விழுப்புரம் மாவட்டத்தில் விவசாய உரங்களின் இருப்பை அதிகாரிகள் அடிக்கடி உறுதி செய்யும் பணியை செய்ய வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் உரங்களின் இருப்பை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்: கலெக்டர்
ஈரோடு

அந்தியூர் தாலுகாவில் ஜமாபந்தி: 200க்கும் மேற்பட்ட கோரிக்கை மனு

அந்தியூர் தாலுகா அலுவலகத்தில் 2வது நாளாக நேற்று நடைபெற்ற ஜமாபந்தியில் 200க்கும் மேற்பட்ட மனுக்களை பொதுமக்கள் அதிகாரிகளிடம் அளித்தனர்.

அந்தியூர் தாலுகாவில் ஜமாபந்தி: 200க்கும் மேற்பட்ட கோரிக்கை மனு அளிப்பு
ஈரோடு

3 மாதத்திற்குள் மனு மீது தீர்வு காணாவிட்டால் கடும் நடவடிக்கை: கலெக்டர்...

பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது 3 மாதத்துக்குள் தீர்வு காணாவிட்டால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

3 மாதத்திற்குள் மனு மீது தீர்வு காணாவிட்டால் கடும் நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை
ராணிப்பேட்டை

இளைஞர்களுக்கு கட்டாய தொழிற்பயிற்சி: அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை

இராணிப்பேட்டை மாவட்டத்தில் இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்குவது குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை.

இளைஞர்களுக்கு கட்டாய தொழிற்பயிற்சி:  அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை
சுற்றுலா

ஊரில் இல்லாத மருத்துவமனையில் சிகிச்சை பெற இ-பாஸ் வேண்டி விண்ணப்பம்-...

தமிழக மக்கள் இ-பாஸ் பதிவின் போது முறையான ஆவணங்கள் இன்றி விண்ணப்பம் செய்து வருகின்றனர் என அதிகாரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

ஊரில் இல்லாத மருத்துவமனையில் சிகிச்சை பெற இ-பாஸ் வேண்டி விண்ணப்பம்- அதிகாரிகள் வருத்தம்
திருவள்ளூர்

திருவள்ளூரில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகள் ஆலோசனை!

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

திருவள்ளூரில் கொரோனா  தடுப்பு  நடவடிக்கை குறித்து அதிகாரிகள் ஆலோசனை!
தொண்டாமுத்தூர்

பொதுமக்களுக்கு தேவையான பணிகளை அதிகாரிகள் விரைந்து செய்கின்றனர் -...

அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைப்பதற்காக அதிகாரிகள் பந்தய குதிரை வேகத்தில் செயல்படுகின்றனர் என அமைச்சர் நாசர் கூறினார்

பொதுமக்களுக்கு தேவையான பணிகளை அதிகாரிகள் விரைந்து செய்கின்றனர் - அமைச்சர் நாசர்