/* */

தேசிய விடுமுறை நாளான இன்று அதிகாரிகள் ஆய்வு

28 கடை நிறுவனங்கள், 67 உணவு நிறுவனங்கள், 52 தோட்ட நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

HIGHLIGHTS

தேசிய விடுமுறை நாளான இன்று அதிகாரிகள் ஆய்வு
X

ஆய்வு மேற்கொள்ளும் அதிகாரிகள்.

நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் கடை நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தோட்ட நிறுவனங்கள் ஆகிய நிறுவனங்களில் தேசிய பண்டிகை விடுமுறை நாளை முன்னிட்டு 1958-ம் ஆண்டு தேசிய மற்றும் பண்டிகை விடுமுறை சட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளதா என்று தொழிலாளர் உதவி ஆணையர்கள் ஆய்வு செய்தனர். 28 கடை நிறுவனங்கள், 67 உணவு நிறுவனங்கள், 52 தோட்ட நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 14 கடை நிறுவனங்கள், 35 உணவு நிறுவனங்கள், 16 தோட்ட நிறுவனங்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டதோடு, அபராதம் விதிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

Updated On: 26 Jan 2022 4:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!
  2. லைஃப்ஸ்டைல்
    காத்திருப்பது என்பது பொறுமையைப் பெறுவதற்கான ஒரு வழி
  3. லைஃப்ஸ்டைல்
    கர்ணன் கொண்ட தோழமைக்காக ஆவி தன்னைத் தந்தானே! அது தான் நட்பின்...
  4. வீடியோ
    🔴LIVE : Annamalai-யை படம் பார்க்க அழைத்தேன் | Ameer பகீர் தகவல் |...
  5. லைஃப்ஸ்டைல்
    முதுமையின் மூன்றாம் கால்..! அவளுக்கு அவனும்; அவனுக்கு அவளும்..!
  6. குமாரபாளையம்
    நகராட்சி துப்புரவு பணியாளர் தற்கொலை!
  7. ஈரோடு
    ஈரோட்டில் சுசி ஈமு நிறுவன அசையா சொத்துகள் ஏலம் ரத்து!
  8. வீடியோ
    SavukkuShankar-க்கு ஆதரவாக களம் இறங்கிய எதிர்க்கட்சிகள்...
  9. வீடியோ
    உடைந்த கைகளுடன் மதுரை நீதிமன்றத்தில் ஆஜரான...
  10. வீடியோ
    உடைந்த கைகளுடன் நீதிமன்றத்தில் ஆஜரான SavukkuShankar !#savukkushankar...