/* */

திண்டுக்கல் மின் மயானத்தை திடீரென ஆய்வு செய்த அதிகாரிகள்

சட்டர் கோளாறு ஏற்பட்டுள்ளதால் திண்டுக்கல் மின் மயானத்தை அதிகாரிகள் திடீரென ஆய்வு செய்தனர்.

HIGHLIGHTS

திண்டுக்கல் மின் மயானத்தை திடீரென ஆய்வு செய்த அதிகாரிகள்
X

திண்டுக்கல் மின் மயானத்தை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

திண்டுக்கல் ஆர்.எம். காலனியில் உள்ள மின்மயானத்தில் சட்டர் கோளாறு காரணமாக குடியிருப்பு பகுதிக்குள் புகை வருவதாக வந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி அறிவுறுத்தலின்படி திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர், மாநகர் நல அலுவலர் லட்சிய வர்ணா மற்றும் அலுவலர்கள் மின் மயானத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

இதுபற்றி அவர்கள் கூறும்போது, தற்போது கொரோனா 2-வது அலையில் இறப்பு விகிதங்கள் அதிகரித்துக் கொண்டிருப்பதால் அப்பகுதி மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு உடனடியாக போர்க்கால அடிப்படையில் தீவிரமாக நடவடிக்கை எடுத்து ஓரிரு நாட்களில் சரி செய்யப்படும் என்று மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது .

Updated On: 13 May 2021 10:43 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  2. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 32 கன அடியாக அதிகரிப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    மனித நுண்ணறிவின் வகைகள்: தெரிந்துகொள்ளுங்கள்
  4. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 22 கன அடியாக அதிகரிப்பு
  5. திருவள்ளூர்
    திருவள்ளூர் தொகுதியில் 68.26 சதவிகித வாக்குகள் பதிவு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    வாக்குப்பதிவு மையங்களில் நேரில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர்
  8. ஈரோடு
    மகாவீர் ஜெயந்தி: ஈரோடு மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்
  9. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 78.16 சதவீத வாக்குப்பதிவு: முழு விபரம்...
  10. திருவண்ணாமலை
    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்...