/* */

வந்தவாசியில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய கோரி கவன ஈர்ப்பு பேரணி

Online Gambling Sites - வந்தவாசியில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய கோரி ஊர்வலம் நடைபெற்றது.

HIGHLIGHTS

வந்தவாசியில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய கோரி கவன ஈர்ப்பு பேரணி
X

வந்தவாசியில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய கோரி  கவன ஈர்ப்பு பேரணி நடைபெற்றது.

Online Gambling Sites -திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யக் கோரி ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் ஊர்வலமாக சென்றனர். மாவட்ட செயலாளர் ஜெ.அக்பர் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் செய்யாறு அப்பாஸ் முன்னிலை வகித்தார். ஊர்வலத்தில் மாவட்ட துணை செயலர் முஜிபூர்ரஹ்மான், நகர தலைவர் யூசுப், நகர செயலர் கலிமுல்லா, நகர துணை செயலர் காதர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வந்தவாசி கோட்டை மூலையில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் பழைய பஸ் நிலையம், பஜார்வீதி வழியாக தாலுகா அலுவலகம் சென்றடைந்தது. ஊர்வலத்தில் பங்கேற்றோர் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யக் கோரி கோஷங்களை எழுப்பியபடி சென்றனர். பின்னர், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யக் கோரி துணை தாசில்தார் சதீசிடம் அவர்கள் மனு அளித்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 17 Aug 2022 11:32 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  4. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  5. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  7. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  8. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  9. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  10. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?