/* */

ஜவ்வாது மலையில் கோடை விழா: கலெக்டர் தலைமையில் ஆய்வு கூட்டம்

23 வது கோடை விழா, ஜவ்வாது மலையில் நடத்துவது தொடர்பாக ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

ஜவ்வாது மலையில் கோடை விழா: கலெக்டர் தலைமையில் ஆய்வு கூட்டம்
X

மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டம்.

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் 23 வது. கோடை விழா நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்குத் தலைமை வகித்து பேசிய மாவட்ட ஆட்சியர் முருகேஷ், விழா நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து கருத்துக்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் பிரதாப், திட்ட இயக்குனர் மகளிர் திட்டம் சுலைமான், இணை இயக்குனர் ஊராட்சிகள் லட்சுமி நரசிம்மன், கலசப்பாக்கம், போளூர், ஜவ்வாது மலை, வருவாய் கோட்டாட்சியர்கள், அலுவலர்கள், காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு கோடை விழா நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து கருத்துக்களை தெரிவித்தனர்.

Updated On: 10 May 2022 2:08 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  2. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  3. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  4. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்
  5. பட்டுக்கோட்டை
    இரண்டுக்குள்ளே விஷயம் இருக்கு தெரிஞ்சுக்கங்க..! அசத்தும் விவசாயி..!
  6. வேலைவாய்ப்பு
    குரூப் 4- வி.ஏ.ஓ தேர்வு முழு சிலபஸ் டவுன்லோட் செய்வது எப்படி?
  7. வேலைவாய்ப்பு
    ரயில்வே பாதுகாப்பு எஸ்.ஐ., ஆக விருப்பமா?
  8. லைஃப்ஸ்டைல்
    போலி பெஸ்டி கூட ஏற்படுவது சண்டையா..கோபமா..?
  9. லைஃப்ஸ்டைல்
    என் இதயத்துடிப்பின் சுவாசமே நீதாண்டா..!
  10. வேலைவாய்ப்பு
    4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி...