/* */

திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தில் முதல் கட்ட மாதிரி வாக்குப்பதிவு

திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு தேர்தல் பிரிவு அதிகாரிகளால் நடத்தப்பட்டது.

HIGHLIGHTS

திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தில் முதல் கட்ட மாதிரி வாக்குப்பதிவு
X

மாதிரி வாக்குப்பதிவு.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதையொட்டி திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு செய்யப்பட்டு தேர்தல் பிரிவு அதிகாரிகள் முதல் கட்ட சோதனையில் ஈடுபட்டனர்.

32 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு நம்பகத்தன்மை உறுதி செய்யப்பட்டது. நகராட்சி ஆணையர், அரசியல் கட்சி பிரதிநிதிகள முன்னிலையில் நகராட்சி அதிகாரிகள், தேர்தல் பிரிவு அலுவலர்கள், நகராட்சி கணினி பிரிவு அலுவலர்கள் இப்பணியில் ஈடுபட்டனர்.

Updated On: 23 Nov 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    ஈரோட்டில் புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 3 கடைகளுக்கு...
  2. தமிழ்நாடு
    அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கு பத்திரப்பதிவு துறை தலைவர் சுற்றறிக்கை
  3. இந்தியா
    ஸ்டாலின் கைது செய்யப்படுவார்: கெஜ்ரிவால் திடீர் கண்டு பிடிப்பு
  4. வீடியோ
    மூன்று வருட திமுக ஆட்சி நிறைவு | சவுக்கு சங்கர் கைது | மக்களின் மனநிலை...
  5. இந்தியா
    4ம் கட்டமாக 96 நாடாளுமன்ற தொகுதி, ஆந்திர சட்டசபைக்கு நாளை தேர்தல்
  6. கல்வி
    ஆசிரியர் பணி கலந்தாய்வு தொடர்பாக பள்ளி கல்வி துறை இயக்குனரகம்...
  7. கல்வி
    கல்லூரி சேர்க்கையில் வெளிமாநில மாணவர்களால் பாதிப்பா?
  8. நாமக்கல்
    நீர்நிலைகளை மறைத்து சிப்காட்: தடுப்பு அணையில் நின்று விவசாயிகள்...
  9. தொழில்நுட்பம்
    இ-காமர்ஸ் சுரண்டல் அட்டை..! புதிய மோசடி..! உஷார் மக்களே..!
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்