/* */

இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு பேருந்தை கலெக்டர் கொடியசைத்து துவக்கி வைத்தார்

பள்ளிக்கல்வித்துறை சார்பில் இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு பேருந்தை கலெக்டர் முருகேஷ் கொடியசைத்து துவக்கி வைத்து பார்வையிட்டார்

HIGHLIGHTS

இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு பேருந்தை கலெக்டர்  கொடியசைத்து துவக்கி வைத்தார்
X

இல்லம் தேடி கல்வி விளுபுணர்வு பேருந்தை பார்வையிடும் கலெக்டர் முருகேஷ் 

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு பேருந்து பயண அருங்காட்சியக வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ் கொடியசைத்து துவக்கி வைத்து பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் பிரதாப் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருட்செல்வம் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்

Updated On: 3 Dec 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  3. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  4. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  5. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  6. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  7. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்
  8. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  9. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  10. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்