ஷேர் ஆட்டோ கவிழ்ந்து 17 பேர் காயம்

செய்யாறு அருகே ஷேர் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஊரக வேலை திட்ட பணியாளர்கள் 17 பேர் காயமடைந்தனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ஷேர் ஆட்டோ கவிழ்ந்து 17 பேர் காயம்
X

விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை  செய்யாறு எம்எல்ஏ ஜோதி சந்தித்து ஆறுதல் கூறினார்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஒன்றியம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த சிலர் ஊரக வேலை திட்ட பணிகளில் ஈடுபட்டு வந்தனர். ஆற்காடு செய்யாறு சாலையில் அரசு பாலிடெக்னிக் அருகே சென்றபோது ஷேர் ஆட்டோ திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.

இதில் ஆட்டோ ஓட்டுநர் மற்றும் இரண்டு ஆண்கள் 15 பெண்கள் என 17 பேர் காயமடைந்தனர் இவர்கள் செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தகவலறிந்த செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பணியாளர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் மருத்துவர்களிடம் சிறப்பு கவனம் செலுத்தி உரிய சிகிச்சை அளிக்கவும் பரிசோதனைக்கான மருத்துவ கட்டணத்தை செலுத்துவதாகவும் அவர் அறிவித்தார்.

Updated On: 19 Oct 2021 8:23 AM GMT

Related News

Latest News

 1. நாமக்கல்
  உயிருடன் உள்ள தாய்க்கு சிலை வைத்து வழிபடும் மகன்: கூலிப்பட்டி கிராம...
 2. தமிழ்நாடு
  நெல்கொள்முதல் நிலையங்களில் பயோமெட்ரிக் முறை இன்று முதல் அமல்
 3. சினிமா
  Sundari நீ ஏன் சுந்தரியைக் கட்டிக்க கூடாது? அனு கொடுத்த அதிர்ச்சி!
 4. சினிமா
  Ethirneechal ஜீவானந்தம் என்ட்ரி! வேற லெவலுக்கு எதிர்பார்க்கப்படும்...
 5. தூத்துக்குடி
  முதல்வரின் வெளிநாட்டு பயணம் பயனுள்ளதாக இருக்க வேண்டும்: ஜி.கே. வாசன்
 6. லைஃப்ஸ்டைல்
  egg shell powder uses-முட்டை ஓட்டு பொடியில் இவ்ளோ நன்மைகளா..? இனிமேல்...
 7. சினிமா
  விஜய் டிவி பிரபலத்தைக் காதலிக்கிறாரா சீரியல் நடிகை ரவீனா?
 8. நாமக்கல்
  சேந்தமங்கலம் ஜமாபந்தி நிகழ்ச்சியில் ரூ.52.86 லட்சம் மதிப்பில்...
 9. தமிழ்நாடு
  கோவையில் ராட்சத விளம்பர பேனர் சரிந்து விழுந்ததில் மூவர் உயிரிழப்பு
 10. விளாத்திகுளம்
  தூத்துக்குடி மாவட்டத்தில் நடமாடும் உணவுப் பகுப்பாய்வுக் கூட வாகனம்