/* */

திருவண்ணாமலை மாவட்டத்தில் அண்ணாவின் 53வது நினைவு தினம் அனுசரிப்பு

திருவண்ணாமலையில் பேரறிஞர் அண்ணாவின் 53வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டத்தில்  அண்ணாவின் 53வது நினைவு தினம் அனுசரிப்பு
X

அமைச்சர் எ வ.வேலு , தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் பிச்சாண்டி, ஆகியோர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மறைந்த முதல்வர் அண்ணாவின் 53 ஆவது நினைவு தினம் திருவண்ணாமலையில் திமுக சார்பில் அவரது திருவுருவ சிலைக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ வ.வேலு, தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் பிச்சாண்டி, ஆகியோர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திமுக மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் மருத்துவர் எ.வ.வே. கம்பன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வேணுகோபால், முன்னாள் நகரமன்ற தலைவர் ஸ்ரீதரன், நகர கழக செயலாளர் கார்த்திக் வேல்மாறன் , மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் அமைப்பாளர் டி.வி.எம்.நேரு, மற்றும் திமு கழக உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி செங்கத்திலும், கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி.சரவணன் கலசப்பாக்கத்திலும், அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Updated On: 3 Feb 2022 5:09 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  2. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  3. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  4. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  5. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  6. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...
  7. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்
  8. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை விர்ர்ர்... 5 நாட்களில் 70 பைசா உயர்வு
  10. வீடியோ
    2024க்கு பிறகு தேர்தல் கிடையாதா? பிரதமர் Modi பரபரப்பு வாக்குமூலம் !...