/* */

பள்ளிப்பட்டு ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்

பள்ளிப்பட்டு ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

பள்ளிப்பட்டு ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்
X
பொன்னேரியில் மருத்துவ முகாம் நடந்தது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகா மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட் டது அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சி இந்த ஊராட்சியில் வட்டார சுகாதார திருவிழா மற்றும் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாம் நடத்தப்பட்டது

இதில் மகப்பேறுக்கு தேவையான ஸ்கேன் உட்பட பரிசோதனைகள் மற்றும் ஆலோசனை,நீரழிவு நோய் மற்றும் ரத்த அழுத்த பரிசோதனை, மார்பகப் புற்றுநோய் மற்றும் கர்ப் பப்பை புற்றுநோய் கண்டறிதல், இருதய நோய்கள் ஈ.சி.ஜி. எலும்பு, எலும்பு சம்பந்தப்பட்ட சிகிச்சை நுரையீரல் சம்பந்தப்பட்ட சிகிச்சை, சளி சிறுநீர் தொண்டை நோய் சிகிச்சை,கல்லீரல் சம்பந்தப்பட்ட சிகிச்சை,கண் குறைபாடுகள், குடும்ப நல ஆலோசனை, பால் வினை நோய் சிகிச்சை, தோல் வியாதிகள், இந்திய மருத்துவ சித் தா ஹோமியோபதி பிரிவுகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீ ட்டு திட்டத்தின் கீழ் பரிந்துரையின் பேரில் விலையில்லா பரிசோத னை மற்றும் அறுவை சிகிச்சை கள் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் டி ஜெயக்குமார் எம்.பி,துரை சந்திரசேகர் எம்.எல்.ஏ, மாவட்ட துணை இயக்குனர் ஜவ ஹர்லால்,மாவட்ட சேர்மன் உமா மகேஸ்வரி,மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் எம். எஸ். கே.ரமேஷ் ராஜ், மீஞ்சூர் ஒன்றிய குழு பெருந்தலை வர் அத்திப்பட்டு ஜி ரவி, அத்திப்ப ட்டு ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி வடிவேல்,துணைத் தலைவர் எம் .டி. ஜி கதிர்வேலு, மாவட்ட கவுன்சிலர் உதயசூரியன்,ஒன்றிய கவுன்சிலர் சங்கீதா அன்பழகன், மற்றும் ஊராட்சிமன்ற உறுப்பினர் கள் ஊராட்சி செயலாளர் பொற் கொடி,உள்ளிட்டோர் கலந்து கொ ண்டனர்.

முகாமில் ஏராளமான பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் முக க வசம் அணிந்தவாறு சிகிச்சைகளில் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அத்திப்பட்டு ஊராட்சி மன்றம் செய்திருந்தது.

Updated On: 29 April 2022 4:41 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    ஆனங்கூர் மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா பால்குட ஊர்வலத்தில்...
  2. நாமக்கல்
    ப.வேலூரில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர் முகாம்
  3. தமிழ்நாடு
    கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு
  4. லைஃப்ஸ்டைல்
    ஏசி இல்லாமல் கோடையை எப்படி சமாளிக்கலாம்? சில டிப்ஸ்
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. ஈரோடு
    சத்தியமங்கலத்தில் கார்கள் நேருக்கு நேர் மோதல்; ஒரே குடும்பத்தைச்...
  7. மதுரை
    வைகை ஆற்றில் கலக்கும் அரசு மருத்துவமனை கழிவுநீர்! பொதுப்பணித்துறை...
  8. சேலம்
    மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1,400 கன அடியாக அதிகரிப்பு
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 142 கன அடியாக குறைவு
  10. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...