/* */

பொன்னேரி அருகே மீன் பிடிக்க சென்ற மீனவர் சேற்றில் சிக்கி உயிரிழந்தார்

பழவேற்காடு அருகே சாத்தான் குப்பத்தில் வசித்து வருபவர் அசோகன் என்பவர் சேற்றில் சிக்கி உயிரிழந்தார்

HIGHLIGHTS

பொன்னேரி அருகே மீன் பிடிக்க சென்ற மீனவர்  சேற்றில் சிக்கி  உயிரிழந்தார்
X

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அருகே சாத்தான் குப்பத்தில் வசித்து வருபவர் அசோகன்(45) மீன் படிக்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி சுகுணா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்

இந்நிலையில் அசோகன் பழவேற்காட்டில் உள்ள ஏரியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது ஏரியில் உள்ள சேற்றில் சிக்கி மாட்டிக்கொண்டார்.சேற்றில் இருந்து வெளியே வர நீண்ட நேரம் போராடியும் அவரால் வெளியே வர முடியாததால் சேற்று சிக்கி உயிரிழந்தார்.அங்கிருந்த மீனவர்கள் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர் தகவல் அறிந்து வந்த போலீசார் விரைந்து வந்து, அசோகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இது குறித்து போலீசார், வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Updated On: 8 Aug 2022 12:53 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கொரோனா ஒன்றே போதும் செவிலியர் புகழ் பாட..!
  2. தூத்துக்குடி
    விரைவில் தூத்துக்குடி பாலக்காடு விரைவு ரயில் சேவை!
  3. அரசியல்
    மோடி என்ன தான் சொன்னார்..? தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்..!
  4. குமாரபாளையம்
    ராமர், சீதா திருக்கல்யாண வைபோகம்
  5. மயிலாடுதுறை
    நடுக்கடலில் ரு தரப்பு மீனவர்கள் சண்டை! இருவர் காயம்
  6. குமாரபாளையம்
    கோடை வெப்பம் சமாளிக்க நுங்கு, இளநீர், தர்பூசணி கடைகளை நாடிய
  7. தொழில்நுட்பம்
    A1 குரல் குளோனிங் மூலம் மோசடி : கவனமாக இருக்க போலீஸ் அறிவுரை..!
  8. நாமக்கல்
    நாயை அடித்தவரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையம்
  9. தமிழ்நாடு
    பள்ளி திறப்பு தள்ளி வைப்பு? அமைச்சர் ஆலோசனை..!
  10. லைஃப்ஸ்டைல்
    karma related quotes -‘கர்மா’ தமிழ் இலக்கியத்தில் ஒரு வழிகாட்டும்...