நெல்லை மாவட்டத்தில், அணைகளின் இன்றைய நீர்மட்டம்
நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில், மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் மற்றும் மழை அளவு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
நெல்லை மாவட்டத்தில், இன்று ( 29ம் தேதி) அணைகளின் நீர்மட்டம்
பாபநாசம்
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 22.20 அடி
கொள்ளளவு:185.60 மி.க.அடி
நீர் வரத்து : 55.90 கன அடி
வெளியேற்றம் : 104.75 கன அடி
சேர்வலாறு
உச்சநீர்மட்டம் : 156.00 அடி
நீர் இருப்பு : 42.62 அடி
கொள்ளளவு:75.86 மி.க.அடி
மணிமுத்தாறு
உச்சநீர்மட்டம்: 118.00 அடி
நீர் இருப்பு : 79.15 அடி
கொள்ளளவு:2125.20 மி.க.அடி
நீர் வரத்து : 2.00 கனஅடி
வெளியேற்றம் : 105.00 கனஅடி
வடக்கு பச்சையாறு
உச்சநீர்மட்டம்: 50.00 அடி
நீர் இருப்பு: 6.75 அடி
கொள்ளளவு:9.23 மி.க.அடி
நீர் வரத்து: இல்லை
வெளியேற்றம்: இல்லை
நம்பியாறு
உச்சநீர்மட்டம்: 22.96 அடி
நீர் இருப்பு: 12.49 அடி
கொள்ளளவு:15.58 மி.க.அடி
நீர்வரத்து: இல்லை
வெளியேற்றம்: இல்லை
கொடுமுடியாறு
உச்சநீர்மட்டம்: 52.25 அடி
நீர் இருப்பு: 9.00 அடி
கொள்ளளவு:8.96 மி.க.அடி
நீர்வரத்து: இல்லை
வெளியேற்றம்: இல்லை
மழை அளவு
களக்காடு:1.20 மி.மீ