/* */

திருச்சி மாநகராட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் ஆணையர்

திருச்சி மாநகராட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை ஆணையர் முஜிபுர் ரகுமான் வெளியிட்டு உள்ளார்.

HIGHLIGHTS

திருச்சி மாநகராட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் ஆணையர்
X

திருச்சி மாநகராட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை ஆணையர் முஜிபுர் ரகுமான் வெளியிட்டார்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி தேர்தலுக்கான மறுவரையறை செய்யப்பட்ட வார்டுகளுக்கான வாக்காளர் பட்டியலை மாநகராட்சி மைய அலுவலகத்தில், ஆணையர் முஜிபுர் ரகுமான் வெளியிட்டு உள்ளார்.

திருச்சி மாநகராட்சி வார்டு எண்.1 முதல்65 வரை மறுவரையறை செய்யப்பட்ட வார்டுகளில் வாக்காளர்கள் மொத்தம் 7,74,415 உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 3,75,397, பெண் வாக்காளர்கள் 3,98,900 திருநங்கைகள்118 உள்ளனர்.

இந்த வாக்காளர் பட்டியல் மாநகராட்சி மைய அலுவலகம் மற்றும் ஸ்ரீரங்கம், அரியமங்கலம், பொன்மலை மற்றும் கோ-அபிஷேகபுரம் கோட்ட அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்சியில் உதவி ஆணையர்கள் தயாநிதி , சண்முகம், அக்பர்அலி, கமலகண்ணன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Updated On: 10 Dec 2021 1:02 PM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  2. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  4. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  5. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  6. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  7. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  10. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...