தேனி கலெக்டர் அலுவலகத்தில் குறைந்த விலை மீன் சாப்பாடு விற்பனை

தேனி கலெக்டர் அலுவலகத்தில் இன்று முதல் திங்கள் கிழமை தோறும் குறைந்த விலை மீன் சாப்பாடு விற்பனை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தேனி கலெக்டர் அலுவலகத்தில் குறைந்த விலை மீன் சாப்பாடு விற்பனை
X

தேனி கலெக்டர் அலுவலகத்தில் குறைந்த விலை மீன்சாப்பாடு விற்பனை இன்று முதல் தொடங்கியது.

தேனி மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் தேனி கலெக்டர் அலுவலகத்தில் திங்கள் கிழமை தோறும் மீன் சாப்பாடு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

திங்கள் தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் பங்கேற்கும் மக்களுக்கு குறைந்த விலையில் தரமான மீன் உணவு வழங்க வேண்டும் என கலெக்டர் முரளீதரன் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையினை அறிவுறுத்தினார். இதனை ஏற்று நவீன மீன் விற்பனைகம் மூலம் இன்று கலெக்டர் அலுவலகத்தில் மீன் சாப்பாடு விற்பனை தொடங்கப்பட்டது.

இங்கு மீன் சாப்பாடு, பொறித்த மீன் குறைந்த விலையில் விற்கப்படுகிறது. திங்கள் கிழமை தோறும் இங்கு குறைந்த விலை மீன்சாப்பாடு கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 25 Oct 2021 10:30 AM GMT

Related News

Latest News

 1. மதுரை மாநகர்
  மதுரையில் அரிசி மூட்டைகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்
 2. மதுரை மாநகர்
  மதுரை ரயில்வே வர்த்தக கோட்ட மேலாளர் பதவி ஏற்பு
 3. ராதாபுரம்
  கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு தமிழக சபாநாயகர் ஆறுதல்
 4. கன்னியாகுமரி
  இலங்கையில் கலவரம் எதிரொலி: குமரி கடற்கரை கிராமங்களில் கண்காணிப்பு...
 5. குளச்சல்
  அணில் பிடிக்கணுமா அணில்...!: குமரியில் வைரலாகும் திருமண வாழ்த்து...
 6. விளவங்கோடு
  சபரிமலையில் ரூ.70 லட்சம் மதிப்புள்ள தானியங்கி மேற்கூரை அமைக்கும் பணி...
 7. குளச்சல்
  இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து: 2 பேர் படுகாயம்
 8. அருப்புக்கோட்டை
  காரியாபட்டியில் மாற்றுக்கட்சியினர் 100 பேர் திமுகவில் இணைவு
 9. நாகர்கோவில்
  குமரியில் சுட்டெரிக்கும் வெயில்: இளநீர், தர்பூசணி விற்பனை அமோகம்
 10. திருப்பத்தூர், சிவகங்கை
  சிறந்த எழுத்தாளருக்கான பரிசு வென்ற சிவகங்கை எழுத்தாளருக்கு ஆட்சியர்...