/* */

முதியோர் மற்றும் குழந்தைகள் ஒருங்கிணைந்த வளாகம் நடத்த தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில் 2022-2023 ஆம் நிதியாண்டில் முதியோர் மற்றும் குழந்தைகளை ஒருங்கிணைத்து வளாகங்கள் அமைக்க மானியம்

HIGHLIGHTS

முதியோர் மற்றும் குழந்தைகள் ஒருங்கிணைந்த வளாகம் நடத்த தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு
X

தஞ்சை மாவட்ட ஆட்சியர் (பைல் படம்)

தஞ்சாவூர் மாவட்டத்தில் 2022-2023 ஆம் நிதியாண்டில் முதியோர் மற்றும் குழந்தைகளை ஒருங்கிணைத்து மாநில அரசு மானியத்துடன் கூடிய ஒருங்கிணைந்த வளாகங்கள் நடத்த விருப்பமுள்ள தொண்டு நிறுவனங்கள் தொடர்புடைய கருத்துருக்களை25.06.2022-க்குள், அறை எண்.303,மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம், தஞ்சாவூர் 613010 என்ற முகவரியில் நேரில் சமர்ப்பிக்கலாம் என்று மாவட்டஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தகவல் தெரிவித்துள்ளார்

Updated On: 9 Jun 2022 6:00 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. ஈரோடு
    மதுரையில் நாளை வணிகர் தின மாநாடு: ஈரோட்டில் இருந்து 4,000 பேர்...
  4. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  8. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  9. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  10. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...