/* */

கடையம் பகுதிகளில் இன்று தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள்

கடையம் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள் குறித்து மாவட்டம் நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

HIGHLIGHTS

கடையம் பகுதிகளில் இன்று தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள்
X

பைல் படம்.

இன்று காலை 9மணி முதல் பிற்பகல் 4 மணி வரை கடையம் வட்டாரத்தில் கீழ்கண்ட இடங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் தவணை மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டடுள்ளது.

ரவண சமுத்திரம் ஹிதயத்துல்லா தொடக்கப்பள்ளி, பொட்டல் புதூர் ஊராட்சி தொடக்கப்பள்ளி, கருத்தப்பிள்ளையூர் சமுதாய நலக்கூடம், சம்பங்குளம் பள்ளிவாசல் கல்யாண மண்டபம், ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி அலுவலகம் மற்றும் கடையம், பாப்பாங்குளம், கோவிலூத்து ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி போடப்படுகிறது.

Updated On: 1 Oct 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு