தென்காசி மாவட்டத்தில், அணைகளின் இன்றைய நீர்மட்டம்
தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில், மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
தென்காசி மாவட்டத்தில் உள்ள இன்றைய ( 14ம் தேதி) அணைகளின் நீர்மட்டம்
கடனா
உச்சநீர்மட்டம் : 85.00 அடி
நீர் இருப்பு : 30.80 அடி
கொள்ளளவு:13.80 மி.க.அடி
நீர் வரத்து : 2.00 கன அடி
வெளியேற்றம் : 10.00 கன அடி
ராம நதி
உச்ச நீர்மட்டம் : 84.00 அடி
நீர் இருப்பு : 31.00 அடி
கொள்ளளவு:2.36 மி.க.அடி
நீர்வரத்து : 3.49 கன அடி
வெளியேற்றம் : 5.00 கன அடி
கருப்பா நதி
உச்சநீர்மட்டம்: 72.00 அடி
நீர் இருப்பு : 24.61 அடி
கொள்ளளவு:0.25 மி.க.அடி
நீர் வரத்து : 3.00 கன அடி
வெளியேற்றம் : 3.00 கன அடி
குண்டாறு
உச்சநீர்மட்டம்: 36.10 அடி
நீர் இருப்பு: 20.37 அடி
கொள்ளளவு:2.10 மி.க.அடி
நீர் வரத்து: 3.00 கன அடி
வெளியேற்றம்: 1.00 கன அடி
அடவிநயினார்
உச்ச நீர்மட்டம்: 132.22 அடி
நீர் இருப்பு: 10.75 அடி
கொள்ளளவு175 மி.க.அடி
நீர் வரத்து : 2.00 கன அடி
வெளியேற்றம்: 2.00 கன அடி
மழை அளவு- ஏதும் இல்லை