/* */

தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

தென்காசி உழவர்சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல் தரப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
X

தென்காசி உழவர்சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை நிலவரம் (கோப்பு படம்)

தென்காசி மாவட்டம் தென்காசி மதுரை சாலையில் அமைந்துள்ளது உழவர் சந்தை. இந்த உழவர் சந்தையில் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் தாங்கள் பயிர் செய்த காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை இடைத்தரகர்கள் தலையீடு இல்லாமல் குறைந்த விலையில் நேரடியாகவே விற்பனை செய்து வருகின்றனர்.

அதேபோல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை இங்கு வந்து நேரடியாகவே குறைந்த விலையில் விவசாயிகளிடம் இருந்து வாங்கிச் செல்கின்றனர்.

இந்த உழவர் சந்தை நிர்வாகத்தின் மூலம் இன்றைய காய்கறி விலைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம், தென்காசி உழவர்சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல்

10/05/2024

1.கத்தரி -40/35

2.தக்காளி -20/30

3.வெண்டை -40

4.புடலை -35

5.பீர்க்கு -60

6.பாகல் -60

7.சுரைக்காய் -10/15

8.தடியங்காய் -16

9.பூசணி -12

10.அவரை-- 100

11.கொத்தவரை -40

12.மிளகாய் -60/54

13.முள்ளங்கி -40

14.முருங்கைக்காய் -45

15.தேங்காய் -36

16.வாழைக்காய் -25/20

17.வாழைஇலை -15

18.சின்ன வெங்காயம் -45/50

19.பெரிய வெங்காயம்,-25/30/36

20.இஞ்சி - 150

21.மாங்காய் -40/30

22.மல்லிஇலை -60/50

23.கோவைக்காய் -50

24.சேனைக்கிழங்கு -70

25.சேம்பு -50

26.கருணைகிழங்கு- 100

27.உருளைக்கிழங்கு - 40/60

28.கேரட் -70

29.பீட்ரூட்.-48

30.முட்டைக்கோஸ் -35

31.சவ்சவ் -54

32.பீன்ஸ் -96

34.குடமிளகாய் -60

35.காலிஃப்ளவர்- 40

Updated On: 10 May 2024 3:47 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு