/* */

குற்றால அருவிகளில் நீர்வரத்து குறைவு: சுற்றுலாப்பயணிகளுக்கு வனத்துறை வேண்டுகோள்

Courtallam Falls -குற்றால அருவிகளில் நீர்வரத்து குறைவு காரணமாக சுற்றுலாப்பயணிகளுக்கு வனத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

HIGHLIGHTS

குற்றால அருவிகளில் நீர்வரத்து குறைவு: சுற்றுலாப்பயணிகளுக்கு வனத்துறை வேண்டுகோள்
X

பைல் படம்

Courtallam Falls -குற்றாலம் இன்றைய நிலவரம் அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து குறைந்துள்ளது விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் வருகை என்பது அதிக அளவு காணப்படுகிறது. குற்றாலம் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சிற்றருவியில் முற்றிலும் தண்ணீர் வரத்து இல்லாததால் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து ஏமாற வேண்டாம் குற்றாலம் வனத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

தென்காசி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாததால் குற்றாலத்தில் உள்ள ஐந்தருவி மெயினருவி புலியருவி சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் முற்றிலும் நீர்வரத்து குறைந்துள்ளது இன்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் வருகை என்பது அதிக அளவு காணப்படுகிறது. சிற்றருவியில் முற்றிலும் தண்ணீர் வரத்து இல்லாததால் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து ஏமாற வேண்டாம் என்று குற்றாலம் வனத்துறை சார்பாக கேட்டுக் கொண்டுள்ளனர்



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 24 Sep 2022 8:56 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!