/* */

சேலம் மாநகராட்சியில் இன்று காய்ச்சல் கண்டறியும் முகாம் நடக்குமிடங்கள்

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் இன்று காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் விவரம் வெளியாகி உள்ளது.

HIGHLIGHTS

சேலம் மாநகராட்சியில் இன்று காய்ச்சல் கண்டறியும் முகாம் நடக்குமிடங்கள்
X

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் இன்று காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை மாமாங்கம், காசக்காரனூர், மெய்யன் தெரு, கபினி தெரு, சாரல் வில்லேஜ், அய்யந்திருமாளிகை, ஜான்சன்பேட்டைமேற்கு, அருணாச்சலம் தெரு, சக்தி நகர், சின்னகடை வீதி, மார்க்கெட் தெரு, ஆறுமுகம் நகர், புலிக்குத்தி தெரு, மேட்டு வேளாளார் தெரு, பெரியார் குடியிருப்பு, குமரன் நகர் ஆகிய பகுதிகளிலும், பிற்பகல் 12.00 முதல் 2.00 மணி வரை அவ்வை நகர், சோளம்பள்ளம், பழனியப்பா நகர், முனியப்பன் கோவில் தெரு, சக்தி நகர், காந்தி நகர், காந்தி ரோடு, பழைய மார்கெட் தெரு, பெருமாள் கோவில் தெரு, வால்மிகீ தெரு, எல்லப்பன் தெரு, குமரன் நகர், சாமுண்டி தெரு, புட்டா மிசின் ரோடு, களரம்பட்டி மெயின்ரோடு, மூணாங்கரடு ஆகிய பகுதிகளிலும் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடைபெறும்.

மேலும், நண்பகல் 3.00 மணி முதல் 5.00 மணி வரை ஜாகீர் அம்மாப்பாளையம் விஜயராகவன் நகர், கந்தம்பட்டி மிட்டா காடு, மஜித் தெரு, வேலு தெரு, பேர்லேண்ட்ஸ், அன்பு நகர், நாராயணபிள்ளை தெரு, துபால் அகமது தெரு, முராரி வரதைய்யர் தெரு, எஸ்.எம்.சி.காலனி, செல்வம் நகர், அண்ணா நகர், நெய்மண்டி அருணாச்சலம் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, நேதாஜி தெரு, செல்லக்குட்டிக் காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் என 48 இடங்களில் இந்த சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெறும். பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் அறிவுறுத்தியுள்ளார்.

Updated On: 29 July 2021 2:52 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!
  2. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50 கன அடியாக அதிகரிப்பு
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. ஈரோடு
    மதுரையில் நாளை வணிகர் தின மாநாடு: ஈரோட்டில் இருந்து 4,000 பேர்...
  6. கோவை மாநகர்
    பெண் காவலர்களை அவதூறாக பேசிய சவுக்கு சங்கர் கைது
  7. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்