இந்திய அரசியலமைப்பு தினம்: சேலத்தில் அரசு அலுவலர்கள் உறுதி மொழியேற்பு

இந்திய அரசியலமைப்பு தினத்தையொட்டி சேலத்தில் அரசு அலுவலர்கள் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
இந்திய அரசியலமைப்பு தினம்: சேலத்தில் அரசு அலுவலர்கள் உறுதி மொழியேற்பு
X

இந்திய அரசியலமைப்பு தினத்தையொட்டி சேலத்தில் அரசு அலுவலர்கள் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.

இந்திய அரசியலமைப்பு தினம் இந்தியா முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்தியா முழுதும் உள்ள மத்திய மாநில அரசு அலுவலகங்களில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஹாலின் சுனோஜா தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்ற கூடிய அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் இந்திய அரசின் அரசியலமைப்பு தின உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

Updated On: 26 Nov 2021 7:45 AM GMT

Related News

Latest News

 1. திருச்சிராப்பள்ளி மாநகர்
  லஞ்ச ஒழிப்பு போலீசில் சிக்கிய திருச்சி துணை கலெக்டரின் வங்கி கணக்கு...
 2. தமிழ்நாடு
  அதிமுக உட் கட்சி தேர்தல் 7ம் தேதி நடக்கிறது: தலைமை அதிரடி அறிவிப்பு
 3. ஸ்ரீரங்கம்
  திருச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
 4. ஸ்ரீரங்கம்
  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுந்த ஏகாதசி பெருவிழா நாளை தொடக்கம்
 5. திருவெறும்பூர்
  திருச்சியில் கொலை செய்யப்பட்ட எஸ்.எஸ்.ஐ. குடும்பத்திற்கு நிதி உதவி
 6. பெரம்பலூர்
  மாடு மேய்த்துக் கொண்டிருந்த மூதாட்டியிடம் 4 பவுன் செயின் பறிப்பு
 7. தமிழ்நாடு
  வில்லங்கச் சான்று விவரங்களை திருத்த எளிய வழி: அரசு அதிரடி அறிவிப்பு
 8. கடலூர்
  கடலூர் அருகே தனியார் பேருந்து கண்ணாடியை உடைத்த 3 ரவுடிகள் கைது
 9. கடலூர்
  கடலூர்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காவல் ஆய்வாளர் நிவாரண...
 10. கடலூர்
  ஒமிக்ரான் எதிரொலி: கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு எச்சரிக்கை