/* */

புதுக்கோட்டை யில் விஜய் மக்கள் இயக்க தலைவர் பர்வேஸ் வேட்பு மனு தாக்கல்

புதுக்கோட்டை நகராட்சி 4 வது வார்டில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் போட்டியிடும் பர்வேஸ் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்

HIGHLIGHTS

புதுக்கோட்டை யில் விஜய் மக்கள் இயக்க தலைவர் பர்வேஸ் வேட்பு மனு தாக்கல்
X

நகராட்சிக்கு உட்பட்ட 4 வது  வார்டில் போட்டியிடும் விஜய் மக்கள் இயக்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட தலைவர் பர்வேஸ் வேட்பு மனு தாக்கல் செய்தார்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் நகராட்சிக்கு உட்பட்ட 42 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று பரபரப்புடன் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 4வது வார்டில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் போட்டியிடும் பர்வேஸ் தனது ஆதரவாளர்களுடன் வந்து இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

Updated On: 4 Feb 2022 6:45 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  7. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  8. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  9. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  10. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்