/* */

உதகை சுற்று வட்டார பகுதிகளில் சாரல் மழை

உதகை  சுற்று வட்டார பகுதிகளில் சாரல் மழை
X

உதகை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அதிகாலை முதல் சாரல் மழையும் கடும் மேகமூட்டமும் காணப்படுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிப்படைந்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர் ,கோத்தகிரி, உள்ளிட்ட பகுதிகளில் பரவலான மழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை முதல் மழையின் அளவு குறைந்து காணப் பட்டிருந்த நிலையில் நகர் முழுவதும் கடும் மேகமூட்டம் காணப்படுவதோடு குளிரும் நிலவுகிறது.இதனால் சாலைகளில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டு செல்கின்றன அன்றாட கூலி பணிகளை மேற்கொள்ளும் தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிப்படைந்துள்ளது.

Updated On: 15 Jan 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. நாமக்கல்
    கொல்லிமலையில் 13 செல்போன் டவர்களை செயல்படுத்த பாஜ. கோரிக்கை
  7. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  8. ஈரோடு
    ஆப்பக்கூடலில் 14 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
  9. பொன்னேரி
    பொன்னேரி அருகே தொழிற்சாலையை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்
  10. பூந்தமல்லி
    திருவேற்காட்டில் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு: கண்ணில் கருப்பு துணி...