/* */

நீலகிரி மாவட்டத்தில் காற்றுடன் கூடிய மழை; பாெதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நீலகிரி மாவட்டத்தில் காற்றுடன் மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நீலகிரி மாவட்டத்தில் காற்றுடன் கூடிய மழை; பாெதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
X

பைல் படம்.

நீலகிரி மாவட்டத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. மேலும் உதகை, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருவதால் கடுங்குளிர் நிலவுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை வரை பெய்த மழை நிலவரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

உதகை : 03 மி.மீ

நடுவட்டம் : 22 மி.மீ

கிளன்மார்கன் : 17 மி.மீ

மசினகுடி : 00 மி.மீ

குந்தா : 02. மி.மீ

அவலாஞ்சி : 29 மி.மீ

எமரால்டு : 08 மி.மீ

அப்பர்பவானி : 34 மி.மீ

கேத்தி : 01 மி.மீ

கோடநாடு : 07 மி.மீ

கூடலூர் : 07. மி.மீ

தேவாலா : 25 மி.மீ

மேல் கூடலூர் : 07 மி.மீ

செருமுள்ளி : 08 மி.மீ

பாடந்துறை : 08 மி.மீ

ஓவேலி : 07. மி.மீ

பந்தலூர் : 23.3 மி.மீ

சேரங்கோடு : 38. மி.மீ

மொத்தம் : 246.3 மி.மீ

சராசரி மழையளவு : 8.49 மி.மீ

Updated On: 6 Aug 2021 2:22 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  8. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  10. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!