/* */

ராசிபுரம் கூட்டுறவு செசைட்டியில் ரூ.35 லட்சத்திற்கு பருத்தி ஏல விற்பனை

ராசிபுரம் கூட்டுறவு செசைட்டியில் ரூ.35 லட்சத்திற்கு பருத்தி ஏல விற்பனை

HIGHLIGHTS

ராசிபுரம் கூட்டுறவு செசைட்டியில்  ரூ.35 லட்சத்திற்கு பருத்தி ஏல விற்பனை
X

ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சொசைட்டி (ஆர்சிஎம்எஸ்) மூலம் கவுண்டம்பாளையத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. ராசிபுரம், புதுப்பாளையம், பட்டணம், வடுகம், பூசாரிபாளையம், காக்காவேரி, சிங்களாந்தபுரம், நத்தமேடு, கண்ணூர்பட்டி, கவுண்டம்பாளையம், சீராப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் 945 பருத்தி மூட்டைகளை ஏலத்திற்கு கொண்டு வந்தனர்.

சேலம், ஈரோடு, அவினாசி, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்துகொண்டு பருத்தியை கொள்முதல் செய்தனர். ஏலத்தில் சுரபி ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்சமாக ரூ.7ஆயிரத்து 772-க்கும், அதிக பட்சமாக ரூ.9 ஆயிரத்து 330-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ. 35 லட்சம் மதிப்பில் பருத்தி விற்பனை நடைபெற்றது.

Updated On: 20 July 2021 2:54 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  3. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  4. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  5. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  6. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  7. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்
  8. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  9. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  10. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்