/* */

எருமப்பட்டியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

எருமப்பட்டியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

எருமப்பட்டியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
X

எருமப்பட்டியில் நடைபெற்ற, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சித்திக் பேசினார்.

எருமப்பட்டியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

நாமக்கல் மாவ ட்டம், எருமப்பட்டி வட்டார மற்றும் டவுன் பஞ்சாயத்து, காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வட்டார காங்கிரஸ் தலைவர் தங்கராஜ் தலைமையில் நடைபெற்றது. நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சித்திக் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, லோக்சபா தேர்தல் பணிகள் குறித்தும், கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும் பேசினார்.

கூட்டத்தில் வட்டாரப் பொருளாளர் துரைசாமி, பொதுக்குழு உறுப்பினர் கன்னியம்மாள், வட்டார செயலாளர் சீனிவாசராகவன், சேந்தமங்கலம் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் செந்தில் குமார், ஐ என் டி யூ சி செல்வம், பொறியாளர் அணி செல்வகுமார், ராமஜெயம், தனபால், ரேகா, முத்துவீரன், பவித்திரம் சங்கர், சதீஷ், ஆறுமுகம் மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Updated On: 27 Feb 2024 12:30 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  2. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  3. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  4. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  5. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  10. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது