/* */

அலங்காநல்லூர் அருகே மகளிர் இ- சேவை மையம் திறப்பு

e Service Center - அலங்காநல்லூர் அருகே மகளிர் இ- சேவை மையத்தை திட்ட இயக்குநர் காளிதாஸ் திறந்து வைத்தார்

HIGHLIGHTS

அலங்காநல்லூர் அருகே மகளிர் இ- சேவை மையம் திறப்பு
X

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே சின்ன இலந்தை குளம் கிராமத்தில், மகளிர் காண இ- சேவை மையத்தை  மாவட்ட திட்ட இயக்குனர் காளிதாஸ் குத்துவிளக்கேற்றி  திறந்து வைத்தார்

e Service Center -மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே சின்ன இலந்தை குளம் கிராமத்தில், மகளிர் காண இ .சேவை மையம் திறப்பு விழாவில், முன்னதாக மாவட்ட திட்ட இயக்குனர் காளிதாஸ் குத்துவிளக்கேற்றி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

கூட்டமைப்புத்தலைவர் ஹெலன் கீதா ஒன்றியக் குழுத் தலைவர் பஞ்சு அழகு, ஊராட்சி மன்றத் தலைவர் முருகன் ஜான் ஜாக்லின், மாணிக்கவள்ளி, அபிநயா, முத்துச் செல்வி உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.இதில், எட்டு சுய உதவி குழு பெண்களுக்கு கனரா வங்கி மூலம் ரூபாய் 76 லட்சம் எட்டு குலுக்களுக்கு வழங்கப்பட்டன .முடிவில், ஹில்டா மேரி நன்றி கூறினார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 6 July 2022 11:06 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  3. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  4. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?
  5. திருவள்ளூர்
    ஆசிரியர்கள் - முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!
  6. பூந்தமல்லி
    கூவம் ஆற்றின் அருகே வீடுகளை அப்புறப்படுத்த நோட்டீஸ்: மக்கள் சாலை...
  7. கலசப்பாக்கம்
    கலசப்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவல் ஆய்வுக் கூட்டம்
  8. ஈரோடு
    ஈரோடு வந்த ரயிலில் கிடந்த 9.250 கிலோ கஞ்சா பறிமுதல்
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் பணிக்கு 71 பேர் தேர்வு
  10. நாமக்கல்
    வீடு ஒதுக்கீடு பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வட்டியில்லா வங்கிக் கடன்:...