/* */

முதல்வர் நிவாரண நிதிக்கு பள்ளி மாணவி ரூ.3 ஆயிரம் நிதியளிப்பு

இலங்கையில் நிலவும் நெருக்கடியை சமாளிக்க அவர்களுக்கு உணவு , மருந்து உள்ளிட்ட பொருட்கள் அளிக்க தாராள நிதி உதவி அளிக்க தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

முதல்வர் நிவாரண நிதிக்கு பள்ளி மாணவி ரூ.3 ஆயிரம் நிதியளிப்பு
X

மாவட்ட ஆட்சியரிடம் இலங்கைக்கு ரூ.3 ஆயிரம் நிதியளித்த பள்ளி மாணவி ச.லஷ்மிபிரியா.

இலங்கையில் ஏற்படுட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் சிக்கி பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மீட்க உதவி செய்ய அனைத்து உதவிகளும் தமிழகம் சார்பாக அனைத்து உதவிகளும் செய்யபடும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் தாரளமாக நிதியுதவி அளிக்க கோரிக்கை வைத்தார்.

அதன் அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டம்‌, வாலாஜாபாத்தில் நகரில் வசிப்பவர் சங்கர். தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர்.

இதில் வாலாஜாபாத் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு பயின்று வரும் ச.லஷ்மிபிரியா தனது சேமிப்பு நிதியிலிருந்து ரூ3ஆயிரத்தை எடுத்து காசோசலையாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தியிடம் தனது பெற்றோர் உதவியுடன் வழங்கினார்.

இதுகுறித்து சிறுமி பெற்றோர் கூறுகையில், முதல்வரின் கோரிக்கையை தொலைகாட்சியில் பார்த்ததிலிருந்து சிறுமி விருப்பம் தெரிவித்தனர். அதன்பேரில் இதை அவள் இன்று மகிழ்ச்சியுடன் அளித்துள்ளார்.

Updated On: 9 May 2022 6:15 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  7. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  8. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  9. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  10. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்