கள்ளக்குறிச்சி மருத்துவ கல்லூரி கட்டுமானப்பணிகளை அமைச்சர் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சிறுவங்கூர் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட மருத்துவ கல்லூரியை அமைச்சர் எ.வ.வேலு இன்று ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
கள்ளக்குறிச்சி மருத்துவ கல்லூரி கட்டுமானப்பணிகளை அமைச்சர் ஆய்வு
X

சிறுவங்கூர் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டுமானப் பணிகள் குறித்து ஆய்வு செய்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சிறுவங்கூர் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டுமானப் பணிகள் குறித்து பொதுப்பணித்துறை (கட்டிடங்கள்) , நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், சங்கராபுரம் வட்டம் சூளாங்குறிச்சி கிராமம் மணிமுக்தா நதி அணையில் இருந்து விவசாய பாசனத்திற்காக அமைச்சர் மலர் தூவி தண்ணீர் திறந்து வைத்தார்.

உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜே.மணிகண்ணன், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் தா.உதயசூரியன், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் ஆகியோர் உடன்யிருந்தனர்.

Updated On: 2021-11-25T20:11:10+05:30

Related News