/* */

போக்சோ வழக்கில் அரச்சலூர் வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை

போக்சோ வழக்கில் கைதான அரச்சலூர் பகுதியை சேர்ந்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பு.

HIGHLIGHTS

போக்சோ வழக்கில் அரச்சலூர் வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டம் அரச்சலூர் பகுதியை சேர்ந்த, 10-ம் வகுப்பு மாணவியை, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், கடத்திச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்ததாக, கவுந்தப்பாடி அருகே உள்ள பெருந்தலையூரை சேர்ந்த சங்கரநாராயணன் (வயது 19) என்பரை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர். இந்நிலையில், ஈரோடு மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், சங்கரநாராயணனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை, 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி மாலதி தீர்ப்பளித்தார்.

Updated On: 29 Dec 2021 12:42 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயங்கள் என்னவோ வேறு வேறுதான்..! உன்னில் நான்; என்னில் நீ..!
  2. உலகம்
    அழகென்றால் இளமை மட்டும் இல்லை: 60 வயதில் அசத்தும் வழக்கறிஞர்
  3. சினிமா
    கருவில் கரைந்த எம்.ஜி.ஆர்., குழந்தை..!
  4. நாமக்கல்
    ப.வேலூர் அருகே வாலிபர் மர்ம மரணம்! போலீசார் தீவிர விசாரணை!
  5. லைஃப்ஸ்டைல்
    அக்காவுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்..!
  6. நாமக்கல்
    மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மைத்துனரை தாக்கிய வாலிபர் கைது..!
  7. நாமக்கல்
    ஏ.மேட்டுப்பட்டி ஸ்ரீ ராமர் கோயிலில் உழவாரப்பணிகள் துவக்க விழா..!
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்வில் வெற்றி பெற வழிகள்
  9. தேனி
    மாயாவதிக்கு பிரதமர் பதவி! பகுஜன் சமாஜ் கட்சி ஆசை!
  10. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முருகன் கோவில் பாலாலாலயம்