/* */

நம்பியூர் அருகே 1,200 கிலோ ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது

நம்பியூர் அருகே 1,200 கிலோ ரேஷன் அரிசி கடத்திய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

நம்பியூர் அருகே 1,200 கிலோ ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த நம்பியூர் அருகே உள்ள மெட்டுக்கடை பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வரப்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, சரக்கு வேனில் ரேஷன் அரிசி கடத்தப்படுவது தெரியவந்தது.

இதனையடுத்து, ரேஷன் அரிசி கடத்திய, கோபி, குருமந்தூரை சேர்ந்த கார்த்தி (வயது 42), பழனிகவுண்டன்பாளையம் சத்யாநகர் காலனியை சேர்ந்த சின்ராசு (வயது 42) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 1,200 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வேனை பறிமுதல் செய்து, மாவட்ட மாவட்ட குடிமை பொருட்கள் கடத்தல் தடுப்பு குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Updated On: 25 Feb 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    கருவில் கரைந்த எம்.ஜி.ஆர்., குழந்தை..!
  2. நாமக்கல்
    ப.வேலூர் அருகே வாலிபர் மர்ம மரணம்! போலீசார் தீவிர விசாரணை!
  3. லைஃப்ஸ்டைல்
    அக்காவுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்..!
  4. நாமக்கல்
    மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மைத்துனரை தாக்கிய வாலிபர் கைது..!
  5. நாமக்கல்
    ஏ.மேட்டுப்பட்டி ஸ்ரீ ராமர் கோயிலில் உழவாரப்பணிகள் துவக்க விழா..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்வில் வெற்றி பெற வழிகள்
  7. தேனி
    மாயாவதிக்கு பிரதமர் பதவி! பகுஜன் சமாஜ் கட்சி ஆசை!
  8. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முருகன் கோவில் பாலாலாலயம்
  9. திருமங்கலம்
    மீனாட்சி திருக்கல்யாணம் என்பது தெய்வத் திருமணம்!
  10. வீடியோ
    KKR -ஐ கிழித்து தொங்க விட்ட Bairstow ! Master Blaster Chase !...