/* */

அந்தியூர் அருகே வெள்ளைத்தாளில் எழுதி லாட்டரி சீட்டு விற்றவர் கைது‌

அந்தியூர் அருகே வெள்ளைத்தாளில் எழுதி லாட்டரி சீட்டு என விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

அந்தியூர் அருகே வெள்ளைத்தாளில் எழுதி லாட்டரி சீட்டு விற்றவர் கைது‌
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் போலி லாட்டரி சீட்டு விற்பனையை தடுக்க காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் அந்தியூர் அருகே உள்ள தவிட்டுப்பாளையம் வேங்கையன் வீதியில் போலி லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில் இன்று மாலை அப்பகுதிக்கு சென்ற அந்தியூர் போலீசார், ஜெகதீசன் என்பவரை கைது செய்து அந்தியூர் காவல் நிலையம் அழைத்து சென்றனர்.ஜெகதீசன் மீது வெள்ளைத்தாளில் நம்பரை எழுதி லாட்டரி என கூறி விற்றதாக வழக்குப்பதிவு செய்த அந்தியூர் போலீசார் பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 26 April 2022 4:45 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்
  2. காஞ்சிபுரம்
    கருணை காட்டிய கோடை மழை! மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்கள் !
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் தொழிலாளர்கள் ஆலோசனைக்
  5. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 63 கன அடி
  6. ஈரோடு
    கள்ளிப்பட்டி அருகே தோட்டத்துக்குள் புகுந்து முள்ளம்பன்றியை வேட்டையாடிய...
  7. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. செங்கம்
    உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு ஆட்சியர் நேரில் மரியாதை