சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகை கிலோ ரூ.1960-க்கு விற்பனை

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் இன்று நடைபெற்ற ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1960-க்கு விற்பனை ஆனது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகை கிலோ ரூ.1960-க்கு விற்பனை
X

பைல் படம்.

சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் 2 அரை டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். நேற்றைய ஏல விவரம் (கிலோ) வருமாறு:

மல்லிகைப்பூ ரூ.1,960-க்கும், முல்லை ரூ.700-க்கும், காக்கடா ரூ.850-க்கும், செண்டுமல்லி ரூ.89-க்கும், பட்டுப்பூ ரூ.125-க்கும், ஜாதிமல்லி ரூ.600-க்கும், கனகாம்பரம் ரூ.710-க்கும், சம்பங்கி ரூ.50-க்கும், அரளி ரூ.240-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.80-க்கும் விற்பனையானது.

Updated On: 14 Nov 2021 2:15 AM GMT

Related News

Latest News

 1. ஆன்மீகம்
  Kolaru Pathigam in Tamil கோளறு பதிகம் தமிழில்
 2. வழிகாட்டி
  தில்லி காவல்துறையில் தலைமைக் காவலர் பணி: தகுதியுடையோர்...
 3. இந்தியா
  ஒடிசா கோர விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்
 4. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் 5 வயது சிறுமியிடம் சில்மிஷம்: கைத்தறி தொழிலாளி கைது
 5. டாக்டர் சார்
  Aceclofenac and Paracetamol Tablet uses in Tamil அசெக்ளோஃபெனக்...
 6. திருக்கோயிலூர்
  வேளாண்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் பொன்முடி வழங்கல்
 7. தென்காசி
  வன்னியர் சங்க தலைவர் ஜெ.குருவின் நினைவு நாள்: பாமக-வினர் அஞ்சலி
 8. நாமக்கல்
  நூல் விலை உயர்வைக் கண்டித்து தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
 9. நாமக்கல்
  நாமக்கல் மாவட்டத்தில் 8 தாலுக்கா அலுவலகங்களில் ஜமாபந்தி துவக்கம்
 10. அரியலூர்
  அரியலூர் நகராட்சி துணைத்தலைவராக கவுன்சிலர் கலியமூர்த்தி வெற்றி