/* */

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 18-வது நாளாக 102 அடி

Bhavanisagar Dam Water Level Today in Tamil - பவானிசாகர் அணைக்கு தற்போதைய நீர்வரத்து வினாடிக்கு 3,600 கன அடியாக குறைந்தது.

HIGHLIGHTS

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 18-வது நாளாக 102 அடி
X

பவானிசாகர் அணை.

Bhavanisagar Dam Water Level Today in Tamil -ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் இன்றைய (22.08.2022) நீர்மட்டம் நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:-

நீர் மட்டம் - 102.00 அடி ,

நீர் இருப்பு - 30.31 டிஎம்சி ,

நீர் வரத்து வினாடிக்கு - 3,600 கன அடி

நீர் வெளியேற்றம் - 3,400 கன அடி

கீழ்பவானி வாய்க்காலில் 2,000 கன அடி நீரும், அரக்கண்கோட்டை-தடப்பள்ளி வாய்க்காலில் 800 கன அடி நீரும், காலிங்கராயன் வாய்க்காலில் 500 கன அடி நீரும், பவானி ஆற்றில் குடிநீருக்கு 100 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு 2.0 மி.மீ மழை பதிவாகியுள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 23 Aug 2022 4:14 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  2. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 14 அரசு பள்ளிகள் உள்பட 60...
  4. நாமக்கல்
    நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்...
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் போக்குவரத்து காவல்துறை சார்பில் நிழற் பந்தல் அமைப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    சிதைந்த குடும்பம்..களைந்த கூடு..!
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 89 சதவீதம் தேர்ச்சி
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் ஆகாய கன்னி அம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண உற்சவம்
  9. ஈரோடு
    கொடுமுடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகங்களில் ஈரோடு...
  10. வீடியோ
    போராட்டங்களை மக்கள் மீது திராவிட அரசுகள் தினிக்குது !#protest #dmk...