/* */

தர்மபுரி மாவட்டத்தில் முற்றிலும் குறைந்தது கொரோனா தொற்று

தர்மபுரி மாவட்டத்தில் முற்றிலும் கொரோனா குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

HIGHLIGHTS

தர்மபுரி மாவட்டத்தில் முற்றிலும் குறைந்தது கொரோனா தொற்று
X

தர்மபுரி மாவட்டத்தில் இன்று கொரோனா தொற்று பரிசோதனையில் யாருக்கும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் ஏற்கனவே தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் இருவர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். மாவட்டத்தில் ஏற்கெனவே பாதிக்கப்பட்ட 12 பேர் கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 283 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.மாவட்டம் முழுவதும் இந்த தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து 191 ஆகும்.குணமடைந்து வீடு திரும்பியவர்கள் 35 ஆயிரத்து 896பேர் என மாநில சுகாதார துறை தெரிவித்துள்ளது

Updated On: 20 March 2022 3:30 PM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  2. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  3. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  4. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  5. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  6. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  7. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  8. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  9. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  10. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!