/* */

தர்மபுரி கழிவு செய்யப்பட்ட தீயணைப்பு ஊர்தி உபகரணங்கள் வரும் 8ம் தேதி ஏலம்

தர்மபுரியில் வரும் 8ம் தேதி கழிவு செய்யப்பட்ட தீயணைப்பு ஊர்தி உபகரணங்கள் ஏலம் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தர்மபுரி கழிவு செய்யப்பட்ட தீயணைப்பு ஊர்தி உபகரணங்கள் வரும் 8ம் தேதி ஏலம்
X

பைல் படம்.

தருமபுரி மாவட்டம், 6-தீயணைப்பு மீட்புப்பணி நிலையங்களின் ஊர்திக்கு பயன்படுத்தப்பட்ட உதிரி பாகங்கள், நீர் விடு குழாய்கள், பண்டகசாலை பொருட்கள் மற்றும் மீட்பு அழைப்பு உபகரணங்கள் அதன் உழைப்புக் காலத்தை முடித்து தற்போது பயன்படுத்த இயலாமல் உள்ளது.

இதனால் பயனற்ற இரும்பு பொருட்கள் சுமார் 500 கிலோ அளவில் இருப்பதையும் கழிவு செய்து 08-04-2022 அன்று முற்பகல் 11:30 மணியளவில் தருமபுரி தீயணைப்பு மீட்புப்பணி நிலைய வளாகத்தில் பொது ஏலம் விட உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் கலந்து கொண்டு விலைப்புள்ளியை கோரலாம் என தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு மாவட்ட தீயணைப்பு மீட்புப்பணிகள், மாவட்ட அலுவலர் இர அப்பாஸ் தெரிவித்துள்ளார்.

Updated On: 3 April 2022 6:23 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  3. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  4. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  5. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  6. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  7. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  8. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!
  9. ஆவடி
    போதையில் இளைஞர்கள் தகராறு : தட்டிக் கேட்டவர்களுக்கு அரிவாள் வெட்டு..!...
  10. கவுண்டம்பாளையம்
    கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை