பல்லாவரத்தில் குடிபோதையில் தகராறு: அண்ணனை அடித்து கொன்ற தம்பி கைது

பல்லாவரத்தில், குடி போதையில் தாயிடம் பிரச்சனை செய்த அண்ணனை, அடித்து கொன்ற தம்பியை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
பல்லாவரத்தில் குடிபோதையில் தகராறு: அண்ணனை அடித்து கொன்ற தம்பி கைது
X

சென்னை, பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர். இவர், சிவராஜ் மது அருந்திவிட்டு அடிக்கடி தன் தாய் மற்றும் குடும்பத்தாரிடம் ரகளை ஈடுபட்டதாக கூறப்படுகிறது சம்பவத்தன்று, வழக்கம்போல ரகளையில் ஈடுபட்ட சிவராஜ்குமாருக்கும், அவரது தம்பி பிரகாசுக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

இதில், ஆவேசமைடைந்த பிரகாஷ், கட்டையால் தாக்கியதில், சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து சிவராஜ், உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீசார், பிரகாஷை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 19 Oct 2021 10:00 AM GMT

Related News

Latest News

 1. விழுப்புரம்
  விழுப்புரத்தில் மின் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
 2. தேனி
  கம்பத்தில் டூவீலர் நிலை தடுமாறி விழுந்து இளைஞர் உயிரிழப்பு
 3. இந்தியா
  உதய்பூர் கொலைகாரனுக்கும் பா.ஜ.கவுக்கும் தொடர்பு இல்லை: ஐ.டி. பிரிவு...
 4. தேனி
  தேனி என்.எஸ்., கல்லுாரியில் 'கல்லுாரி கனவு' திட்ட முகாம்
 5. பாளையங்கோட்டை
  பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் 96வது பட்டமளிப்பு விழா
 6. தேனி
  ஆண்டிபட்டியில் டூவீலர் மீது அரசு பஸ் மோதி விபத்து: விவசாயி பலி
 7. தேனி
  கஞ்சா விற்ற இரு வியாபாரிகள் குண்டர்தடுப்பு சட்டத்தில் கைது
 8. அரியலூர்
  குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்தினை மாவட்ட கலெக்டர் துவக்கி வைப்பு
 9. அரியலூர்
  அரியலூர் மாவட்டத்தில் பள்ளி வாகனங்கள் மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு
 10. விளையாட்டு
  இங்கிலாந்து டெஸ்ட்: உலக சாதனை படைத்த பும்ரா