/* */

You Searched For "#கூடலூர்"

கூடலூர்

கூடலூரில் 1 மாத சிறுத்தை குட்டி மீட்பு

சிறுத்தை குட்டியை மீட்ட தேயிலைத் தொழிலாளர்கள் வனத்துறையினரிடம் ஒப்படைக்க, சிறுத்தை குட்டி வனப்பகுதிக்குள் விடப்பட்டது

கூடலூரில் 1 மாத சிறுத்தை குட்டி மீட்பு
தேனி

கூடலூரில் மழையில் நனைந்த நெல்மூட்டைகள்: விவசாயிகள் போராட்டம்

கூடலூரில் 20 டன் நெல் மூடைகள் மழையில் நனைந்ததை கண்டித்து விவசாயிகள் ரோட்டில் நெல்லை கொட்டி போராட்டம் நடத்தினர்.

கூடலூரில் மழையில் நனைந்த நெல்மூட்டைகள்: விவசாயிகள் போராட்டம்
கூடலூர்

மின் கணக்கீட்டாளர் செய்த குளறுபடி: தாறுமாறாக எகிறிய கட்டணம்...

கணக்கீட்டாளர் மீது துறை ரீதியாகபணியிடைநீக்கம் செய்த அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்குசொந்த தொகையை கொடுக்க உத்தரவு.

மின் கணக்கீட்டாளர் செய்த குளறுபடி:  தாறுமாறாக எகிறிய கட்டணம் -அதிகாரிகள் நடவடிக்கை..!
கூடலூர்

கூடலூர் பகுதிகளில் காட்டு யானை அட்டகாசம்: சோலார் மின்வேலி அமைக்க...

குடியிருப்பில் தங்கியிருந்த நபர்கள்காயங்களுடன் மீட்கப்பட்டுகூடலூர்அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

கூடலூர் பகுதிகளில் காட்டு யானை அட்டகாசம்: சோலார் மின்வேலி அமைக்க கோரிக்கை
கூடலூர்

கூடலூரில் வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை கண்டித்து போராட்டம்

நடவடிக்கை எடுக்காவிட்டால் இதுநாள் வரையில் சங்கத்தில் செலுத்திவரும்சேமிப்புத் தொகையை திரும்ப தர வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

கூடலூரில் வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை கண்டித்து போராட்டம்
கூடலூர்

நீர்நிலைகளை தேடி சாலையை கடக்கும் யானைகள்: கவனமுடன் செல்ல வனத்துறை...

வாகன ஓட்டிகள் இடையூறு ஏற்படுத்தும் விதமாக வாகனங்களை இயக்க கூடாது என வனத்துறை சார்பில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

நீர்நிலைகளை தேடி சாலையை கடக்கும்   யானைகள்:  கவனமுடன் செல்ல வனத்துறை அறிவுரை
கூடலூர்

கூடலூர் பகுதியில் யானை அட்டகாசம்: பொதுமக்கள் அச்சம்

ஒருபுறம் புலி, மறுபுறம் யானை என வனவிலங்குகள் மத்தியில் அன்றாட வாழ்க்கையை அச்சத்துடன் வாழும் கூடலூர் மக்கள்.

கூடலூர் பகுதியில் யானை அட்டகாசம்: பொதுமக்கள் அச்சம்
கூடலூர்

கண்ணில் பட்டும் கிரேட் எஸ்கேப் ஆன புலி

கூடலூர் அருகே அட்டகாசம் செய்து வரும் புலி இன்று கண்ணில் தென்பட்டும் பிடிக்க முடியாமல் போனதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

கண்ணில் பட்டும் கிரேட் எஸ்கேப் ஆன புலி
உதகமண்டலம்

கூடலூரில் அட்டகாசம் செய்யும் புலியை சுட்டுப் பிடிக்க கோரிக்கை

புலி தாக்கி அரசு மருத்துமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.

கூடலூரில் அட்டகாசம் செய்யும் புலியை சுட்டுப் பிடிக்க கோரிக்கை
கூடலூர்

கூடலூரில் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

கூடலூர் மாவட்ட வன அலுவலகம் முன்பு இறந்த பசுவை வைத்து ஸ்ரீ மதுரை ஊராட்சி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கூடலூரில் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்